முத்தமிழ் மன்றம் – சௌத்தென்ட் பெருமகிழ்வுடன் நடாத்தும் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 2026

இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவச் செல்வங்களுக்கு உற்சாகமூட்டவும், அவர்களைத் தட்டிக் கொடுக்கவும். நமது பாரம்பரிய விளையாட்டுகளை கண்டுகளிக்கவும் தங்களை தங்கள் குடும்பத்தாருடன் வருகை தருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

இடம் : St. Mary’s, Prittlewell, C of E Primary School, Boston Avenue, Southend-On-Sea, SS2 6JH
நாள் : 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : காலை 9:00 மணிமுதல்

“வழமைபோல், தாயகச் சுவைமிக்க உணவுகள் முத்தமிழ் உணவகத்தினால் உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும்.”

போட்டிகளில் பங்கேற்கவும். மேலதிக தொடர்புகளுக்கும் :

ஜூட் (Jude) : 0737 849 7974
செல்வம் (Selvam) : 0799 048 4929
குகன் (Kugan) : 0795 744 1521
தயா (Thaya) : 0753 569 2693
mmsouthend@gmail.com
www.southendtamils.com

Related posts

தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை பிரித்தானியா – ஈழத்தாரகை 2026

வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் – UK நடாத்தும் சங்கமம் 2026

”தம்பியை இயக்கத்தில் சேரவைத்த சம்பவம்” மறக்கவேமாட்டன் அண்ணா கூறிய உண்மை