“ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.”
– தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்.
JUSTICE FOR THE TAMIL GENOCIDE BY THE SRI LANKAN STATE!
INTERNATIONAL INDEPENDENT INVESTIGATION UN REFERENDUM FOR TAMILEELAM
ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்கள் உங்கள் பகுதிச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
14.09.2026 திங்கள் | 14:00-18:00 | ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் | UNO GENEVA
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
காலத்தின் தேவை இது
கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம்
கைகோர்த்து நீதிகேட்போம் வாரீர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
STCC 079 768 91 25 | 079 549 89 21 | 076 679 40 21
STCC, Postfach 9630, 3001 Bern
www.swiss-tcc.ch
info@swiss-tcc.ch