தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் வள்ளுவன் | சின்னத்துரை ஐயன் | யாழ்ப்பாணம் | 10.06.2008 |
| மேஜர் புரட்சிமகன் | குணரத்தினம் வசந்தரூபன் | யாழ்ப்பாணம் | 10.06.2008 |
| லெப்டினன்ட் இளங்குயிலன் | முருகையா டுசாந்தன் | கிளிநொச்சி | 10.06.2008 |
| லெப்டினன்ட் கனேந்திரன் | கிருஸ்ணபிள்ளை ரஞ்சன் | அம்பாறை | 10.06.2008 |
| வீரவேங்கை எழிலன் | சந்திரசேகரன் பற்குணன் | கிளிநொச்சி | 10.06.2008 |
| கப்டன் மாங்குயில் | ஞானசேகரம் தயாளன் | யாழ்ப்பாணம் | 10.06.2007 |
| லெப். கேணல் மகேந்தி | இராசு மகேந்திரன் | கெருடாவில், சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 10.06.2006 |
| கப்டன் ரமணிதரன் | வடிவேல் கங்காதரன் | திகிலிவெட்டை, மட்டக்களப்பு | 10.06.2006 |
| லெப்டினன்ட் கலைமாறன் | சுப்பிரமணியம் நந்தகுமார் | வெள்ளாங்குளம், மன்னார் | 10.06.2006 |
| லெப்டினன்ட் இளங்கோ | இராசரத்தினம் விவேகானந்தன் | கைதடி, நாவற்குழி – யாழ்ப்பாணம் | 10.06.2006 |
| லெப்டினன்ட் குட்டிமணி | மணியம் மகேஸ்வரன் | யோகபுரம், மல்லாவி – முல்லைத்தீவு | 10.06.2006 |
| வீரவேங்கை தியாகு | பெருமாள் தியாகராசா | வசந்தநகர், திருமுறிகண்டி – கிளிநொச்சி | 10.06.2000 |
| மேஜர் துச்சாதரன் | கிருஸ்ணர் தயாளன் | அச்சுவேலி வடக்கு – யாழ்ப்பாணம் | 10.06.2000 |
| கப்டன் உமையவள் | வேலப்போடி வளர்மதி | அம்பிலாந்துறை வடக்கு – மட்டக்களப்பு | 10.06.1999 |
| கப்டன் வேங்கையரசி | இராசையா றமணா | மட்டுவில் வடக்கு – யாழ்ப்பாணம் | 10.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் கண்ணன் | கணேஸ் சிவகுமார் | வற்றாப்பளை, முள்ளியவளை – முல்லைத்தீவு | 10.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் சங்கீதா | இரட்ணசிங்கம் இராஜமாலினி | ஈச்சந்தீவு, நாவற்காடு – மட்டக்களப்பு | 10.06.1999 |
| வீரவேங்கை நாதினி | அல்விஸ் றோஸ்மேரி | கழுவங்கேணி – மட்டக்களப்பு | 10.06.1999 |
| வீரவேங்கை பவித்திரா | பாலகிருஸ்ணன் தேவி | 1ம் குறிச்சி, மாவடிவேம்பு – மட்டக்களப்பு | 10.06.1999 |
| வீரவேங்கை கமலா | தங்கவேல் விஜயமலர் | 4ம் வட்டாரம், கழுவங்கேணி – மட்டக்களப்பு | 10.06.1999 |
| வீரவேங்கை சென்மதி | முருகமூர்த்தி சுபாசினி | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 10.06.1999 |
| கப்டன் மெய்யப்பன் | கனகு சசிக்குமார் | புத்தூர் மேற்கு – யாழ்ப்பாணம் | 10.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் தணிகைவேல் | தியாகராரா இராஜேஸ்வரன் | மேன்காமம், கிளிவெட்டி – மூதூர் | 10.06.1999 |
| கப்டன் நன்மாறன் | சந்திரசேகரம் சந்திரகுமார் | நாவிதன்வெளி – மட்டக்களப்பு | 10.06.1998 |
| லெப்டினன்ட் மதிவேந்தன் | முனுசாமி தர்மலிங்கம் | பூங்கந்தாழ்வு, உயிலங்குளம் – மன்னார் | 10.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் ரமணன் | சுவாந்து செபமாலை | சிறுகண்டல், முருங்கன் – மன்னார் | 10.06.1998 |
| கப்டன் காவலன் | சிவசம்பு ஆனந்தகுமார் | கோப்பாய் தெற்கு, இருபாலை – யாழ்ப்பாணம் | 10.06.1998 |
| கப்டன் கலைமதி | ஜெகதீஸ்வரன் ரேணுகாதேவி | கஸ்தூரியார் வீதி – யாழ்ப்பாணம் | 10.06.1998 |
| வீரவேங்கை சுலோஜனா | வெற்றிவேல் மைதிலி | மல்லிகை, காரைநகர் – யாழ்ப்பாணம் | 10.06.1998 |
| வீரவேங்கை தரணிகா | சுப்பிரமணியம் பவமலர் | 6ம் வட்டாரம், புங்குடுதீவு – யாழ்ப்பாணம் | 10.06.1998 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப். கேணல் அன்பு | வைத்தியலிங்கம் திருக்கேதீஸ்வரன் | திருநெல்வேலி, யாழ்ப்பாணம் | 10.06.1998 |
| லெப். கேணல் இளமங்கை | மோகனகுரு வசந்தமாலினி | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| மேஜர் நிதன் | மாணிக்கம் அருள்ராசா | முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு | 10.06.1997 |
| மேஜர் யாழினி | சிவசுப்பிரமணியம் ராகினி | உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| மேஜர் உதயமறவன் | இராசையா சுந்தர்ராஜ் | பொத்துவில், அம்பாறை | 10.06.1997 |
| மேஜர் செம்பியன் | சோதிநாதன் சுரேஸ்குமார் | உப்புவெளி, திருகோணமலை | 10.06.1997 |
| மேஜர் தர்மினி | முருகுப்பிள்ளை இலட்சியராணி | உடுத்துறை வடக்கு, தாளையடி – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| கப்டன் சாதுரியன் | நடராசா அரசரட்ணம் | கிரான், மட்டக்களப்பு | 10.06.1997 |
| கப்டன் பிரதீபவர்மன் | சிவஞானசெல்வம் கணபதிப்பிள்ளை | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| கப்டன் வளவன் | தேவர் சின்னத்தம்பி | களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு | 10.06.1997 |
| கப்டன் பாலேஸ்வரன் | வேலுப்பிள்ளை அருணகுலசிங்கம் | விநாயகபுரம், திருக்கோவில் – அம்பாறை | 10.06.1997 |
| கப்டன் வசந்தன் | சின்னத்தம்பி அருளம்பலம் | முனைக்காடு மேற்கு, கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| கப்டன் சிவமலர் | திருச்செல்வம் யசோதினி | அல்வாய் கிழக்கு, பருத்தித்துறை – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| கப்டன் வினோதராசா | வல்லிபுரசாமி ஜெயக்குமார் | கொக்காவில் வீதி, துணுக்காய் – முல்லைத்தீவு | 10.06.1997 |
| கப்டன் அசோகன் | பரமசிவம் பகீரதன் | அரியாலை, யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| கப்டன் சீத்தா | நவரத்தினம் சாந்தி | பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| கப்டன் கண்மணி | இளையதம்பி பாசமலர் | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| கப்டன் தவம் | கனகரத்தினம் மகிந்தினி | மருக்காரம்பனை, வவுனியா | 10.06.1997 |
| கப்டன் காவலன் | கந்தசாமி குகனேஸ்வரன் | இரத்தினபுரம், கிளிநொச்சி | 10.06.1997 |
| கப்டன் பேரின்பன் | செபஸ்ரியாம்பிள்ளை சற்குணசீலன் | உயரப்புலம், ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| கப்டன் சூரன் | பாலசுப்பிரமணியம் சுபாஸ்கரன் | வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| லெப்டினன்ட் சங்கர் | கிருஸ்ணபிள்ளை குவேந்திரகுமார் | ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் அன்பழகன் | சேத்துருப்பிள்ளை ரவிச்சந்திரன் | கிரான், மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் இலக்கியன் | பியதாச விக்னராசா | மீராவோடை, வாழைச்சேனை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் கோணலிங்கம் | சத்தியசீலன் காண்டீபன் | களுதாவளை, களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் ஜெயசீலன் | செல்லத்துரை ஜெயச்சந்திரன் | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் தேனிலன் | கனகசூரியம் நவேந்திரன் | களுதாவளை, களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் புகழ்மாறன் | மாரியசிங்கம் ஜெயசிங்கம் | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் ராஜகுரு | கந்தசாமி மோகனதாஸ் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் எழில்வேந்தன் | சந்திரசேகரம் சுகுமார் | கண்டலடி, வாகரை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் மாரீசன் | முருகேசப்பிள்ளை மகேஸ்ராஜா | பன்சேனை, உன்னிச்சை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் வாதவூரான் | கந்தசாமி மகேந்திரன் | 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் தாரா | ஆறுமுகம் மேரீயின் | பூவரசங்குளம் – வவுனியா | 10.06.1997 |
| லெப்டினன்ட் சுனிதா | கணபதிப்பிள்ளை சுதா | ஆத்தியடி, கச்சாய், கொடிகாமம் – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| லெப்டினன்ட் கோசலை | இராமேஸ்வரன் பிறேமலதா | நவக்கிரி, புத்தூர் மேற்கு – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| லெப்டினன்ட் சாவித்திரி | செல்வராசா தங்கலட்சுமி | மாறாஇலுப்பை, நெடுங்கேணி – வவுனியா | 10.06.1997 |
| லெப்டினன்ட் திருமலர் | நவரத்தினம் சரஸ்வதி | சாஸ்திரிகூழாங்குளம் – வவுனியா | 10.06.1997 |
| லெப்டினன்ட் ரதன் | குணரட்ணம் மோகனலிங்கம் | கிளிவெட்டி, மூதூர் – திருகோணமலை | 10.06.1997 |
| லெப்டினன்ட் இறையொழி | கந்தையா யோகேஸ்வரி | கரம்பைக்குறிச்சி, வரணி – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் வீரத்தேவன் | மேகராசா காசியானந்தம் | அம்பலத்தடி, வந்தாறுமூலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் காஞ்சலியன் | கணேசமூர்த்தி உதயசேகர் | விநாயகபுரம், திருக்கோவில் – அம்பாறை | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் குணயன் | பவளசிங்கம் கலைராஜ் | சேனைக்குடியிருப்பு – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் கிளியன் | காளிமுத்து விஜயகுமார் | பனிச்சையடி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் நகுலேஸ்வரன் | செல்வரத்தினம் மஞ்சுதாகரன் | கோரகல்லிமடு, கிரான் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் செந்தூரன் | கந்தசாமி சுதாகரன் | சுங்கான்கேணி, வாழைச்சேனை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் ருக்மணன் | சிவராசா சுந்தரலிங்கம் | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் காந்தாகரன் | ஆறுமுகம் சிவகுமார் | 9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் பிதாசுதன் | ரட்ணராசா புவிதரன் | உறுகாமம், கரடியனாறு – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் செஞ்சிறையன் | ஜீவரட்ணம் கோபிகாந் | கல்முனை – அம்பாறை | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன் | சோமசுந்தரம் தோத்திரப்பிரகாசம் | சங்கர்புரம், மண்டூர், களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் அலையரசன் | கணபதிப்பிள்ளை ரவீந்திரன் | நாவற்காடு – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் நதிநேசன் | குமாரசாமி வரதராஜன் | மணிபுரம், கரடியனாறு – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் பொன்மாறன் | சங்கரலிங்கம் சங்கர் | மகிழூர்முனை, மகிழூர், களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் வல்லரசன் | செல்வராசா ஜெயசீலன் | கிரான் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் சின்னக்குமரன் | கோபால் திருநாவுக்கரசு | பனிச்சங்கேணி, வாகரை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் புயல்வாணன் | வீரக்குட்டி இராஜேஸ்வரன் | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஈழத்தரசி | குமாரசாமி சுவேந்தினி | பூம்புகார், அரியாலை கிழக்கு – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் யோகராணி | ஆசீர்வாதம் பற்றிமா | சேந்தான்குளம், இளவாலை – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| வீரவேங்கை இராஜேந்திரம் | கணபதி தர்மரட்ணம் | திராய்க்கேணி, பாலமுனை – அம்பாறை | 10.06.1997 |
| வீரவேங்கை இயல்வாணன் | சிவஞானம் புஸ்பன் | குக்கள்மடம் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை அமுதினி | மாரிமுத்து மனோகரி | சாலம்பைக்குளம் – வவுனியா | 10.06.1997 |
| வீரவேங்கை அன்புமாறன் | இளையராசா மோசஸ் | வெள்ளையடிமடு, வாகரை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை நந்தராஜ் | ராசா அசோகன் | கண்டாவளை, மன்னம்பிட்டி – பொலநறுவை | 10.06.1997 |
| வீரவேங்கை துதிபன் | சதானந்தம் கிருபைராசா | காந்திபுரம், களுதாவளை, களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை நிவோசன் | தர்மலிங்கம் நாகேந்திரம் | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை தேசிகன் | சின்னராசா அருள்ராஜா | சத்துருக்கொண்டான் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை தவனேசன் | யுவான் மோகனதாஸ் | மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை பாட்டாளன் | சீனித்தம்பி கிருஸ்ணமூர்த்தி | மாவடிவேம்பு, சித்தாண்டி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை பாலரமணன் | நல்லசாமி இராமமூர்த்தி | சர்வோதயநகர், கித்துள்வேம்பு, கரடியனாறு – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை வரதசீலன் | சீனித்தம்பி யுவராசா | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை குற்றாலீஸ்வரன் | சிவலிங்கம் ஜெயரூபன் | கல்முனை – அம்பாறை | 10.06.1997 |
| வீரவேங்கை செங்குட்டுவன் | செல்லத்துரை வேலாயுதம் | மாங்கேணி, வாழைச்சேனை – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை அம்புயன் | கனகசபாபதி இராஜேஸ்வரன் | விநாயகபுரம், திருக்கோவில் – அம்பாறை | 10.06.1997 |
| வீரவேங்கை சிறீநந்தி | நல்லரட்ணம் நுட்பாகரன் | மாவடிவேம்பு, சித்தாண்டி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை மோகனதாஸ் | சீனித்தம்பி நடேஸ் | பெரியநீலாவணை, கல்முனை – அம்பாறை | 10.06.1997 |
| வீரவேங்கை நிவேதன் | செல்லத்தம்பி யோகிதராசா | மாமங்கம் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை சிவப்பிரசாந் | புஸ்பராஜன் பிரபாகரன் | வீரமுனை, சம்மாந்துறை – அம்பாறை | 10.06.1997 |
| வீரவேங்கை பாணுசன் | பாக்கியராசா பாஸ்கரன் | சந்திவெளி – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை நிலமதன் | கண்ணப்போடி செல்வசுதாகரன் | கோரகல்லிமடு, கிரான் – மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை சுகி | தேவசகாயம் காணிக்கைமேரி | சூரிபுரம், வற்றாப்பளை – முல்லைத்தீவு | 10.06.1997 |
| வீரவேங்கை இறைச்செம்மல் | மயில்வாகனம் கந்தையா | முள்ளிவாய்க்கால் – முல்லைத்தீவு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுதர்சனா | அருந்தவராசா நிக்சலாதேவி | புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு | 10.06.1997 |
| வீரவேங்கை இந்திரா | சிவசாமி பிறேமரஞ்சினி | செல்வநாயகபுரம், வயாவிளான் – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| வீரவேங்கை வான்விழி | இராசமாணிக்கம் விஜயா | ரெட்பானா, மாணிக்கபுரம், விசுவமடு – முல்லைத்தீவு | 10.06.1997 |
| வீரவேங்கை சுதா | குமாரசாமி கௌரி | செல்வாநகர் – கிளிநொச்சி | 10.06.1997 |
| வீரவேங்கை பெருங்கீரன் | சந்தனம் மோகன் | பல்லவராயன்கட்டு – கிளிநொச்சி | 10.06.1997 |
| வீரவேங்கை அபிராமி | மயில்வாகனம் மதிவதனி | 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர் – திருகோணமலை | 10.06.1997 |
| வீரவேங்கை அருண்மொழி | சிவபாதம் பகீரதன் | ஏழாலை மேற்கு – யாழ்ப்பாணம் | 10.06.1997 |
| பிரபாகரன் | பொன்னம்பலம் பிரபாகரன் | உண்ணாப்பிலவு – முல்லைத்தீவு | 10.06.1997 |
| கப்டன் சிலம்பரசன் | குலவீரசிங்கம் உதயகுமார் | உடுப்பிட்டி – யாழ்ப்பாணம் | 10.06.1996 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| கப்டன் தமிழ்மாறன் | செல்லையா செல்வமித்திரன் | சூராவத்தை, சுண்ணாகம் – யாழ்ப்பாணம் | 10.06.1996 |
| மேஜர் ஜீவறஞ்சன் | பொன்னையா தமிழ்ச்செல்வன் | பறநாட்டாங்கல், ஓமந்தை – வவுனியா | 10.06.1996 |
| லெப்டினன்ட் அற்புதநாதன் | கணேசமூர்த்தி பிரகலாதன் | 2ம் குறுக்குத்தெரு – மட்டக்களப்பு | 10.06.1993 |
| லெப்டினன்ட் ஆஞ்சநேயன் | ஜோன் தேவசகாயம் | களுவன்கேணி – மட்டக்களப்பு | 10.06.1993 |
| லெப்டினன்ட் ஜெபகன் | இராசரத்தினம் தேவராஜ் | மகிழூர் – மட்டக்களப்பு | 10.06.1993 |
| லெப்டினன்ட் சுதர்மன் | முத்துலிங்கம் செல்வராஜ் | குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 10.06.1993 |
| 2ம் லெப்டினன்ட் முத்தையன் | காசிப்பிள்ளை சந்திரலிங்கம் | மூதூர் – திருகோணமலை | 10.06.1993 |
| 2ம் லெப்டினன்ட் இளமாறன் | மார்க்கண்டு குணசீலன் | கட்டைப்பறிச்சான் – திருகோணமலை | 10.06.1993 |
| 2ம் லெப்டினன்ட் தமிழன் | சிவசம்பு பிரான்சிஸ் | விச்சுக்கல்முனை – மட்டக்களப்பு | 10.06.1992 |
| ரவி | தர்மலிங்கம் ரவிச்சந்திரன் | உருத்திரபுரம் – கிளிநொச்சி | 10.06.1989 |
| குமார் | கறுப்பையா குமாரராசா | நீவில், உருத்திரபுரம் – கிளிநொச்சி | 10.06.1989 |
| பொன்னம்பலம் | பொன்னம்பலம் | — | 10.06.1988 |
| கப்டன் ரமேஸ் | கனகசபை செல்வரத்தினம் | திரியாய் – திருகோணமலை | 10.06.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”