இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் காண்டீபன் | சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராசா | குமுழமுனை – முல்லைத்தீவு | 24.12.1984 |
| வீரவேங்கை சகீலா | நவரட்ணம் ரஜனி | பெற்றா வீதி – மன்னார் | 20.12.1987 |
| மேஜர் முரளி | வேலுப்பிள்ளை இரட்ணசிங்கம் | ஆவரங்கால் – யாழ்ப்பாணம் | 23.12.1987 |
| வீரவேங்கை நிக்சன் | பிள்ளையார் சர்வராசா | சந்திவெளி – மட்டக்களப்பு | 08.04.1988 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரன் | நாகலிங்கம் சிவகுமார் | காரைநகர் – யாழ்ப்பாணம் | 15.02.1989 |
| வீரவேங்கை சுபன் | இரத்தினம் அரியராசா | புதுக்குளம், ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு | 26.06.1989 |
| வீரவேங்கை நேரு | கணபதிப்பிள்ளை அழகரட்ணம் | கட்டுக்குளம் – திருகோணமலை | 12.09.1989 |
| கப்டன் குகன் | கந்தசாமி மகேந்திரன் | கரணவாய் தெற்கு, கரவெட்டி – யாழ்ப்பாணம் | 06.02.1990 |
| வீரவேங்கை சீக்கோ | சிவலிங்கம் தெய்வேந்திரன் | கிரான் – மட்டக்களப்பு | 21.12.1990 |
| லெப்டினன்ட் ரமணன் | பாண்டியன் சுந்தரதாஸ் | திருகோணமலை | 09.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் ரவி | நடராசா கணேசன் | காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை பிரமிளன் | செபமாலை கபிலன்ரதீஸ்வரன் | சீனன்குடா – திருகோணமலை | 15.07.1991 |
| லெப்டினன்ட் நளன் | செல்வசேகரம் கணேசலிங்கம் | கிளிவெட்டி, மூதூர் – திருகோணமலை | 23.03.1992 |
| வீரவேங்கை மதிவதனன் | கதிரையா மணிவண்ணன் | கோட்டைக்கல்லாறு – மட்டக்களப்பு | 29.06.1992 |
| வீரவேங்கை சிற்றம்பலம் | புலேந்திரன் அன்ரன் அஜந்தாஸ் | நெடுந்தீவு – யாழ்ப்பாணம் | 29.06.1992 |
| வீரவேங்கை றொசான் | நாகையா ரவிச்சந்திரன் | பாலையடிமடு, முகத்துவாரம் – மட்டக்களப்பு | 03.07.1992 |
| லெப்டினன்ட் மங்கையற்கரசி | வீரமலை ராஜலக்சுமி | புதுமுறிப்பு – கிளிநொச்சி | 15.03.1993 |
| கப்டன் கலையரசி | காளியப்பு தங்கேஸ்வரி | கோபாலபுரம், நிலாவெளி – திருகோணமலை | 11.11.1993 |
| வீரவேங்கை பொற்கொடி | செல்வநாயகம் விஜயலட்சுமி | தனங்கிளப்பு, சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை குவேனி | வேலுப்பிள்ளை சிறீரஞ்சனி | விநாயகபுரம் – கிளிநொச்சி | 11.11.1993 |
| கப்டன் சிந்து | சிறப்டின்மொறைஸ் அலோசியஸ்மொறைஸ் | செல்வபுரம், முள்ளிவாய்க்கால் – முல்லைத்தீவு | 27.07.1994 |
| வீரவேங்கை மனோகரன் | கந்தசாமி தங்கராசா | விநாயகபுரம் – அம்பாறை | 06.09.1994 |
| மேஜர் துவாரகன் | சிவஞானம் முத்துலிங்கம் | சித்தாண்டி – மட்டக்களப்பு | 28.12.1994 |
| கப்டன் ஈழச்செல்வன் | வர்ணகுலசிங்கம் முரளிதாஸ் | உவர்மலை – திருகோணமலை | 14.07.1995 |
| கப்டன் அஜந்தா | அண்ணாமலை யாழினி | வேலணை – யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| கப்டன் சிறிதாசன் | புவனேசசிங்கம் வேதாரணியம் | கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 04.09.1995 |
| 2ம் லெப்டினன்ட் எழில்நம்பி | ஐயாத்துரை சசிக்குமார் | வண்ணாங்கேணி, பளை – கிளிநொச்சி | 26.12.1995 |
| மேஜர் மயூரன் | செல்வராசா உதயரூபன் | மல்லாகம் – யாழ்ப்பாணம் | 18.04.1996 |
| லெப்டினன்ட் கவிராஜன் | ஞானமுத்து சந்திரசேகர் | தேற்றாத்தீவு – மட்டக்களப்பு | 20.08.1996 |
| கப்டன் வில்லவன் | பீற்றர்துரைராசா பால்ராஜ் | ஊரணிகுடியேற்றம், வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 01.12.1996 |
| 2ம் லெப்டினன்ட் எழிலன் | புலேந்திரன் தயாளன் | வெருகல், மாவடிச்சேனை – திருகோணமலை | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் குரு | தங்கராசா ரவி | பன்றிக்கெய்தகுளம் – வவுனியா | 09.01.1997 |
| லெப்டினன்ட் சந்திரபவான் | சின்னத்தம்பி நவரவி | இருதயபுரம் மேற்கு – மட்டக்களப்பு | 06.03.1997 |
| மேஜர் அன்பு | முத்துவேல் ரவிச்சந்திரன் | முருங்கன் – மன்னார் | 27.05.1997 |
| கப்டன் முரளி | பிலிப்பையா இயீசெஸ்பியஸ் | கட்டைக்காடு, முள்ளியான் – யாழ்ப்பாணம் | 30.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் ரவிலோஜன் | முருகையா கனகலக்ஸ்மன் | கோப்பாவெளி – மட்டக்களப்பு | 10.09.1997 |
| கப்டன் வீரமணி | சுப்பையா பாலச்சந்திரன் | நெடுந்தீவு – யாழ்ப்பாணம் | 21.09.1997 |
| மேஜர் மாறன் | செல்லத்தம்பி சுதாகரன் | ஆரையம்பதி – மட்டக்களப்பு | 06.10.1997 |
| வீரவேங்கை சந்திரா | கறுப்பையா சறோயினிதேவி | பேராறு, ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு | 21.11.1997 |
| கப்டன் பாணுசாந்தர் | செல்வம் அன்பழகன் | முறக்கொட்டாஞ்சேனை – மட்டக்களப்பு | 27.12.1997 |
| 2ம் லெப்டினன்ட் மணிமொழி | இராசரட்ணம் கணேஸ் | கிண்ணியடி, வாழைச்சேனை – மட்டக்களப்பு | 27.12.1997 |
| வீரவேங்கை அங்கையரசி | முருகேசு பிறேமலதா | மகிழங்குளம் – வவுனியா | 05.06.1998 |
| வீரவேங்கை வைகை | தேவப்போடி சிவபாக்கியம் | ஆயித்தியமலை – மட்டக்களப்பு | 14.06.1998 |
| வீரவேங்கை தமிழ்வளவன் | சுந்தரம் கிருஸ்ணராஜ் | கோயில்குளம், ஓமந்தை – வவுனியா | 27.09.1998 |
| வீரவேங்கை செவ்வானம் | பொன்னையா புஸ்பலட்சுமி | சித்தாண்டி – மட்டக்களப்பு | 29.09.1998 |
| கப்டன் அருள்வேந்தன் | விநாயகமூர்த்தி லோகேஸ்வரன் | கணேசபுரம் – கிளிநொச்சி | 06.03.1999 |
| வீரவேங்கை பிரசாந்தன் | கணேசமூர்த்தி கோணேஸ்வரன் | முட்டுச்சேனை, வெருகல் – திருகோணமலை | 22.05.1999 |
| மேஜர் முத்துமணி | குமாரசாமி சிவகாவேரி | காரைநகர் – யாழ்ப்பாணம் | 04.11.1999 |
| வீரவேங்கை குட்டியழகி | அன்ரனிப்பிள்ளை பிரதீபா | குருநகர் – யாழ்ப்பாணம் | 04.11.1999 |
| வீரவேங்கை இன்பமலர் | சுப்பிரமணியம் நகுலேஸ்வரி | குண்டசாலை, கண்டி – இலங்கை | 05.12.1999 |
| லெப்டினன்ட் தவோதரன் | இராசமாணிக்கம் சந்திரமோகன் | திருக்கோவில் – அம்பாறை | 11.12.1999 |
| கப்டன் ஆவர்த்தனா | விநாயகமூர்த்தி தேவரஜனி | கச்சாய், சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 25.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் எழில்வாணி | சந்திரகுமார் சத்தியப்பிரியா | தட்டாமலை, நெடுங்கேணி – வவுனியா | 01.04.2000 |
| லெப்டினன்ட் கீதாஞ்சலி | முத்துலிங்கம் தர்சினி | சிவபுரம், கிராஞ்சி – கிளிநொச்சி | 17.05.2000 |
| வீரவேங்கை குவேனி | வீரையா லக்சுமி | நவ்வி, பாலமோட்டை – வவுனியா | 10.08.2000 |
| லெப்டினன்ட் ரவி | மாணிக்கராசா ரவி | புத்துவெட்டுவான் – கிளிநொச்சி | 17.09.2000 |
| லெப்டினன்ட் இந்திரன் | செல்வராசா குலேந்திரன் | புங்குடுதீவு – யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| கப்டன் இராஜகுமார் | மனோகரன் தவராசா | முறக்கொட்டாஞ்சேனை – மட்டக்களப்பு | 20.12.2000 |
| லெப்டினன்ட் அன்பரசன் | ஜீவரட்ணம் விமலநாதன் | ஜின்னாநகர், தோப்பூர் – திருகோணமலை | 14.02.2001 |
| வீரவேங்கை பிறைமகள் | சுவாம்பிள்ளை மேறிபற்றிசியாந்தி | கடற்கரை, மாதகல் – யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| லெப்டினன்ட் டனிசன் | செல்லத்துரை ஜெசிதரன் | மாங்கேணி – மட்டக்களப்பு | 25.04.2004 |
| சந்திரநேரு | அரியநாயகம் சந்திரநேரு | திருக்கோயில் – அம்பாறை | 02.08.2005 |
| மாவீரர் தயாளன் | கறுப்பையா வெள்ளைச்சாமி | மன்னார் | 13.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”