இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் சிறீநாத் | விறாஸ்பிள்ளை அன்ரன் பேனாட் தயாநிதி | பரப்பாங்கண்டல், உயிலங்குளம் – மன்னார் | 22.02.1986 |
| வீரவேங்கை றேகா | அகஸ்ரின் பிலிப் கொன்ஸ்ரன்ரைன் | கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 31.12.1988 |
| வீரவேங்கை விஜி | க. சந்திரகாந்தன் | கொக்குத்தொடுவாய், மணலாறு – முல்லைத்தீவு | 03.07.1989 |
| மேஜர் டயஸ் | மயில்வாகனம் தவராசா | ஈச்சமோட்டை – யாழ்ப்பாணம் | 21.08.1989 |
| வீரவேங்கை திலீப் | கா. கருணாநிதி | 40ம் கிராமம் – அம்பாறை | 09.12.1989 |
| மேஜர் காண்டீபன் | மகாலிங்கம் காண்டீபன் | கண்டாவளை – கிளிநொச்சி | 07.03.1990 |
| வீரவேங்கை மகேந்திரன் | கந்தசாமி தயாகரன் | வெல்லாவெளி – மட்டக்களப்பு | 12.06.1990 |
| வீரவேங்கை ஜாசீர் | சிவக்கொழுந்து சிறீதரன் | சமணன்குளம், ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு | 17.07.1990 |
| வீரவேங்கை றவாஸ் | குமரகுரு ஜெயராசா | அல்வாய் வடக்கு, பருத்தித்துறை – யாழ்ப்பாணம் | 03.10.1990 |
| வீரவேங்கை அமலன் | செல்வராசா கேதீஸ்வரன் | கோட்டை – யாழ்ப்பாணம் | 14.11.1990 |
| வீரவேங்கை செந்தில் | செல்லப்பா சுரேஸ்குமார் | தஞ்சிட்டி, அளவெட்டி – யாழ்ப்பாணம் | 02.02.1991 |
| வீரவேங்கை ஜீவா | காஞ்சியப்பா ஜெயக்குமார் நிர்மலகுமார் | தொண்டமானாறு – யாழ்ப்பாணம் | 06.03.1991 |
| வீரவேங்கை அங்குதன் | காந்தன் நடராசா ராஜ்குமார் | இணுவில் கிழக்கு – யாழ்ப்பாணம் | 13.07.1991 |
| வீரவேங்கை நடேசன் | தங்கையா திருச்செல்வம் | 3ம் வாய்க்கால், பரந்தன் – கிளிநொச்சி | 11.08.1991 |
| வீரவேங்கை சறோயினி | சிதம்பரநாதன் சிவநேசன் | பூநகரி – கிளிநொச்சி | 02.12.1992 |
| கப்டன் சுரேந்தர் | ஆனந்தசாமி ஆனந்தராஜ் | அன்புவழிபுரம் – திருகோணமலை | 24.12.1992 |
| லெப்டினன்ட் மருதன் | மாணிக்கப்போடி அருட்சிவம் | முனைக்காடு – மட்டக்களப்பு | 24.12.1992 |
| வீரவேங்கை கம்பன் | சின்னையா நித்தியேஸ்வரன் | முறிகண்டி – கிளிநொச்சி | 04.01.1993 |
| லெப்டினன்ட் இளங்கோவன் | மகேந்திரன் நிர்மலானந்தன் | சம்பூர், மூதூர் – திருகோணமலை | 05.07.1994 |
| லெப். கேணல் அசுரன் | இராமசாமி ராமச்சந்திரன் | முருங்கன் – மன்னார் | 27.05.1995 |
| கப்டன் தயா | வெற்றிவேல் உதயகுமார் | பெரியபோரதீவு – மட்டக்களப்பு | 14.07.1995 |
| கப்டன் நிர்த்தனா | கஸ்மீர் மேரிஅக்கினேஸ் | மாதகல் – யாழ்ப்பாணம் | 05.09.1995 |
| 2ம் லெப்டினன்ட் முடியரசன் | அகிலேசபிள்ளை சிவகுமார் | கதிரவெளி – மட்டக்களப்பு | 03.10.1995 |
| சிவதீபன் | குலசிங்கம் சிவதீபன் | திக்கம் – யாழ்ப்பாணம் | 03.03.1996 |
| லெப்டினன்ட் சின்னவன் | இராசரட்ணம் சிவசங்கர் | மானிப்பாய் – யாழ்ப்பாணம் | 16.03.1996 |
| வீரவேங்கை கைலைவேந்தன் | பாலசுப்பிரமணியம் சேயோன் | உருத்திரபுரம் – கிளிநொச்சி | 07.06.1996 |
| லெப்டினன்ட் அமுதா | பூபாலப்பிள்ளை பரஞ்சோதிமலர் | சித்தாண்டி – மட்டக்களப்பு | 26.09.1996 |
| வீரவேங்கை தாரகன் | சுப்பிரமணியம் செந்தூரன் | சரவணை மேற்கு – யாழ்ப்பாணம் | 01.10.1996 |
| 2ம் லெப்டினன்ட் தனுசா | பர்ணாந்து விஜிதா | இளவாலை – யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| வீரவேங்கை துவாரகன் | செல்லையா விமலேந்திரன் | நைனாதீவு – வவுனியா | 09.05.1997 |
| லெப்டினன்ட் செவ்வந்தி | அருளம்பலம் பிரியா | நாவற்காடு – மட்டக்களப்பு | 09.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் கடலரசன் | கதிரவேலு சிவகுமார் | கொடிகாமம் – யாழ்ப்பாணம் | 20.08.1997 |
| லெப்டினன்ட் சுவேந்தினி | பாலசுந்தரம் நிரஜா | புங்குடுதீவு – யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| வீரவேங்கை திருநங்கை | செல்லையா ரேகா | உரும்பிராய் – யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| வீரவேங்கை ஆனந்தா | சந்திரமூர்த்தி சதாநாயகி | கன்னன்குடா – மட்டக்களப்பு | 06.08.1998 |
| மேஜர் வெண்ணிலவன் | கிருஸ்ணபிள்ளை அருந்தவநாயகம் | சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 05.10.1998 |
| வீரவேங்கை திவாகரன் | மகாலிங்கம் உதயகுமார் | கொக்ககொட்டிச்சோலை – மட்டக்களப்பு | 03.12.1998 |
| 2ம் லெப்டினன்ட் முல்லைச்செல்வன் | இராமசாமி பாலகிருஸ்ணன் | மாத்தளை – இலங்கை | 19.07.1999 |
| லெப்டினன்ட் முல்லைநிலா | பாலசிங்கம் கிருஸ்ணகுமாரி | உடையார்கட்டு – முல்லைத்தீவு | 12.09.1999 |
| லெப்டினன்ட் நற்சுடர் | பாலகிருஸ்ணன் விஜிதா | மண்டைதீவு – யாழ்ப்பாணம் | 04.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் ஆத்திச்செழியன் | செல்வநாயகம் விஜயகுமார் | களுதாவளை – மட்டக்களப்பு | 18.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் செந்தாழினி | பாக்கியநாதன் சற்குணதேவி | துணுக்காய் – முல்லைத்தீவு | 04.07.2000 |
| லெப். கேணல் தமிழன்பன் | செல்வரட்ணம் அரவிந்தன் | மணிக்கூட்டு வீதி – யாழ்ப்பாணம் | 17.07.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயம் | கந்தையா தங்கராசா | பூநகரி – கிளிநொச்சி | 08.10.2000 |
| லெப். கேணல் றெஜி | மாணிக்கம் றமேஸ் | அக்கரைப்பற்று – அம்பாறை | 23.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் போர்வாணன் | ஆசீர்வாதம் பிரதீப்ராஜ் | நீர்வேலி வடக்கு – யாழ்ப்பாணம் | 21.02.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”