நினைவு வணக்கம் | ஜூன் 21

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்பூர்விகம்வீரச்சாவு தேதி
2ம் லெப்டினன்ட் சிவாசண்முகராசா சந்திரதாசன்யாழ்ப்பாணம்21.06.2008
கப்டன் ஈழவடிவேல் (சமுத்திரன்)கணேசன் சுரேஸ்குமார்முல்லைத்தீவு21.06.2008
லெப்டினன்ட் தமிழ்க்கதிர்கந்தசாமி நாகேஸ்வரிமட்டக்களப்பு21.06.2008
வீரவேங்கை அகலநம்பிஇராஜேந்திரன் செல்வகுமார்யாழ்ப்பாணம்21.06.2008
வீரவேங்கை ஆழிவாணன்மாசிலாமணி கஜேந்திரன்முல்லைத்தீவு21.06.2008
வீரவேங்கை நகையன்இராமேஸ்வரன் முரளீஸ்வரன்கிளிநொச்சி21.06.2008
லெப்டினன்ட் விதுசன்மாமாங்கம் விஜயபாஸ்கரன்ஏறாவூர், மட்டக்களப்பு21.06.2000
2ம் லெப்டினன்ட் லிங்கம்பெருமாள் லிங்கம்வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்21.06.2000
லெப்டினன்ட் சோலையப்பன்நடராசா புகழ்காந்தன்முள்ளியவளை, முல்லைத்தீவு21.06.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்க்கவிசாமித்தம்பி உதயராசாகுருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு21.06.1999
கப்டன் சேரவாணன்மருதவீரன் சேகர்மிருசுவில், யாழ்ப்பாணம்21.06.1998
கப்டன் பாபுஇராசதுரை பிறேமராஜாபிரமந்தனாறு, கிளிநொச்சி21.06.1998
கப்டன் தமிழ்மணிநல்லைநாதன் கஜாதரன்சங்கானை, யாழ்ப்பாணம்21.06.1998
கப்டன் மருதவாணன் (சிறைவாணன்)மோகனசுந்தரம் வசந்தமோகன்ஆரையம்பதி, மட்டக்களப்பு21.06.1998
2ம் லெப்டினன்ட் பரிசோதகன்சோமசுந்தரம் சதாசிவம்கிரான், மட்டக்களப்பு21.06.1998
2ம் லெப்டினன்ட் தீட்சன்கிருஸ்ணபிள்ளை இராஜேஸ்வரன்கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு21.06.1998
2ம் லெப்டினன்ட் வரதகுமார்தங்கராசா இராமச்சந்திரன்மூதூர், திருகோணமலை21.06.1998
2ம் லெப்டினன்ட் சுமங்கலிஜெயராசசிங்கம் ஜெயசுதனாகனகராயன்குளம், வவுனியா21.06.1998
2ம் லெப்டினன்ட் அரவிந்தன்திருஞானசம்பந்தன் திலீபன்இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்21.06.1998
லெப்டினன்ட் பூவண்ணன்சிங்கராசா தவசீலன்பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்21.06.1998
லெப்டினன்ட் குறளரசன் (ரகுமதன்)சிவப்பிரகாசம் சர்வானந்தாகண்ணாமலை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்21.06.1998
2ம் லெப்டினன்ட் தமிழினிநடராசா மாலினிஜெயபுரம் தெற்கு, கிளிநொச்சி21.06.1998
கப்டன் அமுதன் (ஈழமோகன்)செல்வரட்ணம் சுதாகரன்ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி21.06.1997
லெப்டினன்ட் கோவலன்ஜெகநாதன் செந்தூரன்காட்டுச் சந்தி, யாழ்ப்பாணம்21.06.1997
2ம் லெப்டினன்ட் அருள்வேந்தன்யோகநாதன் நவநீதன்பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை21.06.1995
2ம் லெப்டினன்ட் தியாகுமாணிக்கம் முத்துலிங்கம்கன்னன்குடா, மட்டக்களப்பு21.06.1995
லெப்டினன்ட் கதிரவன் (கோபு)பூபாலசிங்கம் சதீஸ்குமார்சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்21.06.1994
லெப்டினன்ட் சோழன்செலஸ்ரின் விஜயராஜ்குருநகர், யாழ்ப்பாணம்21.06.1992
2ம் லெப்டினன்ட் மிருணன் (சதீஸ்)நாகலிங்கம் தவச்செல்வன்ஆரையம்பதி, மட்டக்களப்பு21.06.1992
வீரவேங்கை துசிதன்செல்வநாயகம் ரகுநாதன்கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு21.06.1992
வீரவேங்கை அமல்வில்லுராஜா றொபேட்கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்21.06.1991
2ம் லெப்டினன்ட் கிறிஸ்ரின்அல்போன்ஸ் லிபேரியஸ்சிராய்வாபேசாலை, மன்னார்21.06.1990
மேஜர் வசந்த்போல் விக்ரர் விஜயதேவாநறுவிலிக்குளம், மன்னார்21.06.1990
கப்டன் தனபால்பொன்னுத்துரை சிறீரங்கநாதன்பூநகரி, கிளிநொச்சி21.06.1990
லெப்டினன்ட் கோபிநாத்வடிவேல் ஜெயராஜ்செட்டிக்குளம், வவுனியா21.06.1990
லெப்டினன்ட் சுப்பிரமணிகதிரவேல் சுப்பிரமணியம்வட்டக்கண்டல், மன்னார்21.06.1990
வீரவேங்கை பிக்கன்ஸ்குலராஜசிங்கம் சர்வேசன்உயிலங்குளம், மன்னார்21.06.1990
வீரவேங்கை சுபித்திரன்மாடசாமி இராஜரத்தினம்தலைமன்னார், மன்னார்21.06.1990
வீரவேங்கை சாந்தாகறுப்பையா கண்ணன்தலைமன்னார், மன்னார்21.06.1990
வீரவேங்கை பஞ்சன்அந்தோனிப்பிள்ளை ராஜன் வேந்தக்கோன்முருங்கன், மன்னார்21.06.1990
வீரவேங்கை மேனன்கிருஸ்ணா சததியமூர்த்திவட்டக்கண்டல், மன்னார்21.06.1990
வீரவேங்கை ரமணிமட்டக்களப்பு21.06.1990
வீரவேங்கை குவேந்திரன்பெருமாள் கோபுஉடுப்பிட்டி, யாழ்ப்பாணம்21.06.1990
கப்டன் சிவாகறுப்பையா செல்வரத்தினம்வட்டக்கண்டல், மன்னார்21.06.1989
வீரவேங்கை கார்த்திக்சின்னத்துரை பரந்தாமன்ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு21.06.1989
வீரவேங்கை ராமகிருஸ்ணன்பாலசாமி ஞானசேகரம்அடம்பன், மன்னார்21.06.1989
வீரவேங்கை பூட்டோகாந்தலிங்கம் சிறீதரன்துணுக்காய், முல்லைத்தீவு21.06.1989
வீரவேங்கை அரசன்வடிவேல் ரவிச்சந்திரன்பளை, கிளிநொச்சி21.06.1989
வீரவேங்கை நித்திக. விநாயகமூர்த்திமுறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு21.06.1989
கப்டன் சுதாமுத்துமாணிக்கம் சதானந்தன்பண்டாரிக்குளம், வவுனியா21.06.1989
வீரவேங்கை பெனா (தயாபரன்)கனகசிங்கம் நல்லநாதன்ஈச்சங்குளம், வவுனியா21.06.1989
வீரவேங்கை சுதா (ஜெயம்)தெய்வேந்திரம் செல்வானந்தராசாமானாங்கனை, யாழ்ப்பாணம்21.06.1987
மனோ (மதன்)கிருஸ்ணசாமி முனுசாமிஉயிலங்குளம், மன்னார்21.06.1986

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | ஜூன் 20

நினைவு வணக்கம் | ஜூன் 19

நினைவு வணக்கம் | ஜூன் 18