அகவை வாழ்த்து | ஜூன் 21

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்பூர்விகம்வீரச்சாவு தேதி
லெப்டினன்ட் அங்கிள்பிரபுதாஸ் பாக்கியநாதன் வில்லியம் ரஞ்சித்கெற்பெலி மேற்கு, மிருசுவில், யாழ்ப்பாணம்18.05.1986
வீரவேங்கை தாகூர்திருஞானசம்பந்தர் கஜேந்திரராசாவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்28.06.1987
வீரவேங்கை ஜெயம்துரைசிங்கம் சிறீதரன்வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்20.05.1988
வீரவேங்கை உருத்திரன் (உருத்தி)சீனித்தம்பி விநாயகமூர்த்திகுடியிருப்பு, நாவற்குடா, மட்டக்களப்பு25.11.1988
லெப்டினன்ட் விசுவாசம்விசுவலிங்கம் புத்திரசீலன்ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு07.02.1989
வீரவேங்கை பெனாதில்லையம்பலம் தியாகராசாகள்ளியடி, இலுப்பபைக்கடவை, மன்னார்01.05.1989
மேஜர் அகத்தியர்செல்லத்துரை புவினேஜராஜ்கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு01.01.1990
லெப்டினன்ட் ரஞ்சன்பெருமாள் சண்முகநாதன்கரடிப்புலவு, நெடுங்கேணி, வவுனியா14.06.1990
கப்டன் புத்தாமுருகன் சந்திரகுமார்கொழும்பு, இலங்கை27.01.1991
வீரவேங்கை பாலுஅடைக்கலம் சுந்தரலிங்கம்சின்னக்குளம், வவுனியா04.04.1991
வீரவேங்கை அமல்வில்லுராஜா றொபேட்கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்21.06.1991
கப்டன் நந்தன்சின்னத்துரை ஜீவானந்தன்மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்24.07.1991
வீரவேங்கை காண்டீபனிவேலாயுதம் சுகந்தினிகண்டாவளை, கிளிநொச்சி27.07.1991
மேஜர் எழிலமுதன் (சுதன்)நமசிவாயம் உமாசுதன்கூழாவடி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்30.05.1992
மேஜர் தமிழரசன் (டொச்சன்)கந்தசாமி ஜெயக்குமார்உரும்பிராய், யாழ்ப்பாணம்24.11.1992
2ம் லெப்டினன்ட் செல்வந்தன்பூபாலசிங்கம் உதயகுமார்ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு12.11.1993
2ம் லெப்டினன்ட் வீரப்பன் (சுந்தரேஸ்)நல்லையா பாலகுமார்நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்23.04.1995
லெப்டினன்ட் கோபிநாத் (தில்லை)கோபாலப்பிள்ளை இராசன்கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு13.05.1995
லெப். கேணல் காந்தன் (கில்மன்)வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை, பாரந்தன், கிளிநொச்சி28.06.1995
வீரவேங்கை காந்திஇராசையா சுபாஸ்கரன்உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்13.09.1995
2ம் லெப்டினன்ட் பதுமநிதி (அஜந்தா)இராசரத்தினம் கோகிலரஜனிகெற்பலி, மிருசுவில், யாழ்ப்பாணம்29.10.1995
வீரவேங்கை பாலகுமாரன்உதயகுமார் தனஞ்செயன்கரைநகர், யாழ்ப்பாணம்12.11.1995
கப்டன் ரகுநாதன் (நிரஞ்சன்)கந்தப்பன் பேரின்பராஜாகிரான், மட்டக்களப்பு05.12.1995
2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி)ஆறுமுகம் அருள்மொழிகோணாவில், கிளிநொச்சி05.04.1996
கப்டன் விடுதலை (பூலோ)ஜீவரத்தினம் ரஞ்சித்குமார்கதிரிப்பாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்05.04.1996
வீரவேங்கை ஜெயம்மயில்வாகனம் தவேந்திரன்வாகரை, மட்டக்களப்பு01.07.1996
வீரவேங்கை நிசாப்தன்மாணிக்கன் விஸ்வராசாகுறுஞ்சாமுனை, கன்னன்குடா, மட்டக்களப்பு24.09.1996
கப்டன் அற்புதன்செல்வராஜா தியாகராஜாஅளவெட்டி, யாழ்ப்பாணம்24.02.1997
லெப்டினன்ட் ரவிச்சந்திரன்முத்துராமலிங்கம் ரமேஸ்கண்ணாஇரத்தினபுரம், கிளிநொச்சி23.04.1997
கப்டன் கர்ணன் (கருணன்)சிறிஸ்கந்தராசா சுரேஸ்பருத்தித்துறை, யாழ்ப்பாணம்28.06.1997
மேஜர் ரகுதனபாலசிங்கம் தவராசாபூவரசங்குளம், வவுனியா05.10.1997
கப்டன் ஜெயந்தன்மாரிமுத்து விஸ்வலிங்கம்புளியங்குளம், வவுனியா25.02.1998
லெப்டினன்ட் காரிகைதுரைசிங்கம் குமுதினிஒட்டுசுட்டான், முல்லைத்தீவு08.06.1998
வீரவேங்கை அகிலன்செல்லத்துரை சிவகாந்தன்வயாவிளான், யாழ்ப்பாணம்27.09.1998
கப்டன் வீமன் (மறைமலை)தம்பிஐயா தில்லைநடராசாதிரியாய், திருகோணமலை14.10.1998
2ம் லெப்டினன்ட் நிகேதன்சிதம்பரநாதன் லிங்கேஸ்வராசெங்கலடி, மட்டக்களப்பு19.04.1999
வீரவேங்கை கோசலாசெல்லத்துரை நாகேஸ்வரிகண்டி வீதி, கிளிநொச்சி14.10.1999
மேஜர் மாதுரிநாகராஜா சுதர்சினிஅளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்20.12.1999
வீரவேங்கை அன்ரன்இராசகோபால் அன்ரன்திருகோணமலை06.03.2000
வீரவேங்கை அரவிந்தன்சிவானந்தன் மோகனரூபன்அல்லிப்பளை, பளை, கிளிநொச்சி09.05.2000
வீரவேங்கை துரைசுப்பிரமணியம் யோகேஸ்வரன்ஓலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு17.09.2000
மேஜர் சுடர்மணி (செங்கதிர்)சிவராசா சிறீதரன்வண்ணாங்கேணி வடக்கு, பளை, கிளிநொச்சி03.11.2000
வீரவேங்கை இலக்கியாள்தங்கவேலு டிலானிகாரைநகர், யாழ்ப்பாணம்06.03.2001
லெப். கேணல் தமிழவன் (புதியவன்)யோகராசா ஜெயபாலன்திருநகர், கிளிநொச்சி04.05.2007
லெப். கேணல் செம்பியவளவன்பாலரத்தினம் சுதர்சன்பரந்தன், கிளிநொச்சி10.05.2008
தொப்பிசின்னத்தம்பி நல்லையாமாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி03.02.2001

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

அகவை வாழ்த்து | ஜூன் 20

அகவை வாழ்த்து | ஜூன் 19

அகவை வாழ்த்து | ஜூன் 18