அகவை வாழ்த்து | ஜூன் 22

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்பூர்விகம்வீரச்சாவு தேதி
வீரவேங்கை விவேகன்முருகர் சிவனேஸ்வரன்கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி23.08.1985
வீரவேங்கை பேதுறுசுவாமிநாதன் எட்வேட்மட்டக்களப்பு15.10.1986
வீரவேங்கை வேதமணிஅப்புசாமி சிவலிங்கம்ஈச்சங்குளம், ஆண்டான்குளம், மன்னார்13.01.1987
வீரவேங்கை தயாசெபஸ்ரியான் சலேற்றம்மாபெரியநாவற்குளம், மாந்தை, மன்னார்10.10.1987
வீரவேங்கை கூர்க்காஸ்அருள்பிரகாசம் நிக்சன்போல்உருத்திரபுரம், கிளிநொச்சி24.12.1988
வீரவேங்கை விசைவீரன் (மந்திரி)அருளையா அருணேஸ்வரன்காரைநகர், யாழ்ப்பாணம்22.03.1990
வீரவேங்கை பில்லாஅல்போன்ஸ் யேசுநாயகம்முள்ளியான், யாழ்ப்பாணம்05.08.1990
வீரவேங்கை நித்திசுப்பிரமணியம் சிவகுமார்கோணாவில், கிளிநொச்சி02.09.1990
வீரவேங்கை ஆர்த்திதம்பாப்பிள்ளை கோமதிஆரையம்பதி, மட்டக்களப்பு19.10.1990
வீரவேங்கை நாமகள்வைரமுத்து தேவமனோகரிதோப்பூர், திருகோணமலை21.11.1990
வீரவேங்கை ஹரிகரன்வடிவேல் சின்னராசாதம்பலகாமம், திருகோணமலை28.06.1991
லெப்டினன்ட் அர்ச்சுன்சந்திரசேகரன் சுரேஸ்குமார்சாவகச்சேரி, யாழ்ப்பாணம்11.07.1991
வீரவேங்கை ஆனந்த்கிருஸ்ணபிள்ளை தவராசாகரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்21.07.1991
2ம் லெப்டினன்ட் செனித்குமாரசாமி திருவேகரன்ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்29.07.1991
வீரவேங்கை பிரியாவதி (தயாநிதி)கைலாயப்பிள்ளை தயாநிதிவாழைச்சேனை, மட்டக்களப்பு10.09.1992
வீரவேங்கை இளங்குயில் (பியூறி)கஸ்மீர் ஜெகராணிமாதகல், யாழ்ப்பாணம்08.12.1992
லெப்டினன்ட் அன்பு (கருணா)சுப்பிரமணியம் வனிதகுருஅம்பன், யாழ்ப்பாணம்11.11.1993
2ம் லெப்டினன்ட் சிறீக்காந்தன்கணபதிப்பிள்ளை சிறிதரன்மாங்குளம், முல்லைத்தீவு11.11.1993
2ம் லெப்டினன்ட் அப்பன்தணிகாசலம் நாகசுந்தரம்அம்பன், யாழ்ப்பாணம்11.11.1993
கப்டன் தமிழ்வேந்தன் (சதீஸ்)சந்திரதாஸ் சத்தியகுமார்திருகோணமலை24.08.1994
வீரவேங்கை சொக்கன்ஜெயராசா கஜேந்திரகுமார்சுழிபுரம், யாழ்ப்பாணம்25.09.1994
லெப். கேணல் இளநிலாசெல்வராசா அனுராஜினிவட்டக்கச்சி, கிளிநொச்சி02.10.1995
2ம் லெப்டினன்ட் தனேந்திரன்சீமாம்பிள்ளை அயந்தன் பெனடிற்இளவாலை, யாழ்ப்பாணம்21.10.1995
கப்டன் பூங்குன்றன் (மதிராஜ்)ஐயாத்துரை சிறீஸ்கந்தராஜாமட்டக்களப்பு10.11.1995
வீரவேங்கை வர்ணன்வாமதேவன் முரளிதரன்அளவெட்டி, யாழ்ப்பாணம்29.11.1995
2ம் லெப்டினன்ட் கீர்த்திகன் (கண்ணா)நந்தகுமார் கருணாகரன்ஆரையம்பதி, மட்டக்களப்பு22.02.1996
லெப்டினன்ட் சந்திரகுமார்இராசேந்திரம் செல்வகுமார்ஓமந்தை, வவுனியா20.05.1996
2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்)தம்பிமுத்து மதியழகன்மயிலிட்டி, யாழ்ப்பாணம்18.07.1996
2ம் லெப்டினன்ட் தவஜோதிநல்லதம்பி அருள்ராஜ்கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு28.09.1996
வீரவேங்கை பிறையாளன்மயில்வாகனம் கிருபராசாமூதூர், திருகோணமலை09.01.1997
லெப்டினன்ட் லவனராஜ்மயில்வாகனம் பிரபாகரன்மல்வத்தை, அம்பாறை06.03.1997
வீரவேங்கை நிவோசன் (நிவோஜன்)தர்மலிங்கம் நாகேந்திரம்முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு10.06.1997
கப்டன் பவளம்விக்னேஸ்வரராஜா கேமலதாமானிப்பாய், யாழ்ப்பாணம்24.06.1997
லெப்டினன்ட் இந்துகௌரிசோதிகலாபம் இந்துமதிவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்04.07.1997
2ம் லெப்டினன்ட் தசரதன்சின்னத்தம்பி தங்கேஸ்வரன்கன்னன்குடா, மட்டக்களப்பு21.07.1997
வீரவேங்கை நவச்செல்லம்தேவராசா விக்னேஸ்வரன்கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு01.08.1997
மேஜர் கார்முகிலன்சித்திரவேல் சிறிதரன்மூதூர், திருகோணமலை30.08.1997
கப்டன் இசைப்பிரியன்ஆறுமுகதேவன் சிவகுமார்வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்02.11.1997
மேஜர் எஸ்தர்இராஜரட்ணம் ஜெனித்தாதெல்லிப்பழை, யாழ்ப்பாணம்01.02.1998
மேஜர் இறையவன்நடராசா கமலநாதன்அரியாலை, யாழ்ப்பாணம்01.02.1998
கப்டன் சிவராஜன்செல்வரட்ணம் நந்தகுமார்அராலி மேற்கு, யாழ்ப்பாணம்03.04.1998
லெப்டினன்ட் குயில்மொழி (அறிவரசி)பொன்னையா பத்மசிறிமுத்தையன்கட்டு, முல்லைத்தீவு19.05.1998
2ம் லெப்டினன்ட் தீட்சன்கிருஸ்ணபிள்ளை இராஜேஸ்வரன்வாழைச்சேனை, மட்டக்களப்பு21.06.1998
லெப்டினன்ட் ஜப்பான் (அமுதன்)அமலஉற்பவம் தொம்மைநாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணம்04.07.1998
2ம் லெப்டினன்ட் நிழல்ரவிகெஸ்ரன் சில்வஸ்ரன்கல்முனை, அம்பாறை03.08.1998
வீரவேங்கை பயில்வான்தவராசா திலீபன்அச்சுவேலி, யாழ்ப்பாணம்11.01.1999
லெப்டினன்ட் கடலழகன்சுப்பிரமணியம் முகுந்தன்உருத்திரபுரம், கிளிநொச்சி08.02.1999
மேஜர் சிட்டுசுப்பிரமணியம் ஜெகநாதன்உன்னிச்சை, மட்டக்களப்பு26.06.1999
கப்டன் ஈகைவேந்தன்புவனேந்திரம் பரசுதன்உருத்திரபுரம், கிளிநொச்சி27.03.2000
கப்டன் பூங்கோதை (செங்கதிர்)சிவசுப்பிரமணியம் இந்திரகுமாரிகோப்பாய், யாழ்ப்பாணம்01.04.2000
வீரவேங்கை ஈசன்கந்தையா நகுலேஸ்வரன்கலட்டி, யாழ்ப்பாணம்11.05.2000
2ம் லெப்டினன்ட் பாலன்இராசரத்தினம் சந்திரபாலன்ஆனையிறவு, கிளிநொச்சி03.09.2000
வீரவேங்கை மகிழினி (மாலினி)நமசிவாயம் மோகனாதுணுக்காய், முல்லைத்தீவு25.04.2001
வீரவேங்கை திருவிழிநாகராசா சுகந்தினிபரந்தன், கிளிநொச்சி25.04.2001
வீரவேங்கை வசந்தன்சண்முகம் வசந்தன்கட்டையடம்பன், மன்னார்19.06.2001
மேஜர் நாதன்05.03.1998

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

அகவை வாழ்த்து | ஜூன் 21

அகவை வாழ்த்து | ஜூன் 20

அகவை வாழ்த்து | ஜூன் 19