நினைவு வணக்கம் | ஜூன் 22

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்பூர்விகம்வீரச்சாவு தேதி
2ம் லெப்டினன்ட் சமர்வீரன் (கடல்மைந்தன்)மரியான் அன்ரன் றொணிமன்னார்22.06.2008
2ம் லெப்டினன்ட் சுடரொளியன்சிவபாலசிங்கம் சிவதரன்யாழ்ப்பாணம்22.06.2008
கப்டன் உமாசங்கர்இராசநாயகம் துசாந்தன்வவுனியா22.06.2008
மேஜர் வர்ணன்தெய்வேந்திரம் றதீஸ்வரன்யாழ்ப்பாணம்22.06.2008
லெப்டினன்ட் அமுதினிஇராசதுரை ஞானசௌந்தரியாழ்ப்பாணம்22.06.2008
லெப்டினன்ட் சுடர்மதிஸ்ரனிலாஸ் வினோதாகிளிநொச்சி22.06.2008
லெப்டினன்ட் மணிக்கொடிரெங்கன் பாலச்சந்திரன்நுவரெலியா, இலங்கை22.06.2008
வீரவேங்கை கனியரசன்குலவீரசிங்கம் பிரதாப்யாழ்ப்பாணம்22.06.2008
வீரவேங்கை மதனா (எழில்)ஆதிநாதன் தமிழ்ச்செல்விகிளிநொச்சி22.06.2008
கோகிலன்சிவராசா கோகிலன்மன்னார்22.06.2008
செல்வக்குமார்சிவலிங்கம் செல்வக்குமார்மன்னார்22.06.2008
லெப். கேணல் வித்தியாசின்ராசா மேரிஅன்ரனி கொன்சின்சியாயாழ்ப்பாணம்22.06.2007
மேஜர் இந்திரன் (வேலாயுதம்)சிவலிங்கம் கமலநாதன்மட்டக்களப்பு22.06.2007
லெப்டினன்ட் அன்புராஜ்தேவராசா சுதாகரன்மட்டக்களப்பு22.06.2007
கப்டன் நிலவன்குலசேகரம் துஜீபன்யாழ்ப்பாணம்22.06.2007
மேஜர் விதுன்சிவகுரு சிவபாலன்யாழ்ப்பாணம்22.06.2007
மேஜர் சுதன்அம்பிகைபாகன் பரந்தாமன்கொக்குவில், யாழ்ப்பாணம்22.06.2001
கப்டன் மித்திரன் (செல்வன்)தில்லைநாதன் தவச்செல்வன்நாவற்காடு, யாழ்ப்பாணம்22.06.2001
லெப்டினன்ட் சின்னராசாசரவணமுத்து ரசிகரன்மகிழவெட்டுவான், மட்டக்களப்பு22.06.2000
கப்டன் இசைநாதன்சச்சிதானந்தம் குகானந்தம்நரிப்புல்தோட்டம், மட்டக்களப்பு22.06.1999
கப்டன் ரவிக்காந்தன்மகேந்திரன் மனோரஞ்சன்நாவற்குடா, மட்டக்களப்பு22.06.1999
கப்டன் அனோஸ்கேசவமூர்த்தி கிருபாகரன்திருக்கோவில், அம்பாறை22.06.1999
வீரவேங்கை கமலாநல்லதம்பி விஜிதாகாயங்கேணி, மட்டக்களப்பு22.06.1999
மேஜர் மங்களேஸ்வரன் (மகேசன்)தாமோதரம் ரமேஸ்ராம்பொத்துவில், அம்பாறை22.06.1998
2ம் லெப்டினன்ட் இந்துதன்இராசையா தாயானந்தமூர்த்திதம்பிலுவில், அம்பாறை22.06.1998
வீரவேங்கை வெண்ணிலாகதிரமலை ஜெயலட்சுமிபுதுமுறிப்பு, கிளிநொச்சி22.06.1998
கப்டன் கயல்விழிமுருகுப்பிள்ளை சுபத்திராவாகனேரி, மட்டக்களப்பு22.06.1998
வீரவேங்கை தமிழறிஞ்சன்ஆறுமுகம் கமலேந்திரன்பன்னங்கண்டி, கிளிநொச்சி22.06.1998
தவராசாசுந்தரசேகரம் தவராசாமூதூர், திருகோணமலை22.06.1998
மேஜர் நடேசமூர்த்தி (இந்திரன்)ஜீவா சிவபாதம்செங்கலடி, மட்டக்களப்பு22.06.1997
2ம் லெப்டினன்ட் தம்பிராசா (தர்சன்)முருகேசு முருகானந்நதன்திருக்கோவில், அம்பாறை22.06.1995
வீரவேங்கை மதன்வாழைச்சேனை, மட்டக்களப்பு22.06.1995
2ம் லெப்டினன்ட் ஜெகநாதன்சிவனேசராசா வசந்தகுமார்களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு22.06.1995
வீரவேங்கை வேலன்நடராசா நந்தகுமார்தம்பிலுபில், அம்பாறை22.06.1995
வீரவேங்கை சசிதரன்குபேந்திரன் அல்போன்ஸ்குஞ்சுக்குளம், மன்னார்22.06.1990
வீரவேங்கை வேங்கைஆறுமுகம் மயில்வாகனம்அம்பாள்குளம், கிளிநொச்சி22.06.1990
வீரவேங்கை டானியல்கனீபா முகமதுராசீக்திருகோணமலை22.06.1990
வீரவேங்கை சிறிபுல்மோட்டை, திருகோணமலை22.06.1990
2ம் லெப்டினன்ட் நாதன்சின்னத்தம்பி ரவீந்திரன்பூநகரி, கிளிநொச்சி22.06.1990
வீரவேங்கை பாறூக்நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பைஅக்கரைப்பற்று, அம்பாறை22.06.1989
வீரவேங்கை பிரகாஸ்கணபதிப்பிள்ளை கமலநாதன்திருகோணமலை22.06.1989
வீரவேங்கை தீசன்வேலு மதிவாணன்பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு22.06.1987
வீரவேங்கை ராகவன்சுப்பிரமணியம் தியாகராசாகோப்பாவெளி, மட்டக்களப்பு22.06.1987
பொன்னன்பாக்கியராசா பொன்னம்பலம்மட்டக்களப்பு22.06.1987
வீரவேங்கை முருகேசுவேலுப்பிள்ளை சிறீமுருகதாஸ்ஒட்டகப்புலம், யாழ்ப்பாணம்22.06.1986

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | ஜூன் 21

நினைவு வணக்கம் | ஜூன் 20

நினைவு வணக்கம் | ஜூன் 19