நினைவு வணக்கம் | ஜூன் 23

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்பூர்விகம்வீரச்சாவு தேதி
லெப்.கேணல் கரன்குணதாஸ் சிறிதரன்திருகோணமலை23.06.2008
2ம் லெப்டினன்ட் தணிகைக்கீரன்நாகரத்தினம் யேசுமணிகிளிநொச்சி23.06.2008
2ம் லெப்டினன்ட் புரட்சித்தீமணியம் ஆனந்தன்முல்லைத்தீவு23.06.2008
லெப்டினன்ட் யாழவள்துரைராசா தர்சினிமுல்லைத்தீவு23.06.2008
லெப்டினன்ட் வீரவேந்தன்தருமலிங்கம் பராபரன்கிளிநொச்சி23.06.2008
வீரவேங்கை முல்லைக்கண்ணன்பொன்னையா சுந்தரலிங்கம்முல்லைத்தீவு23.06.2008
சிறிரங்கநாதன்பாண்டுரங்கன் சிறிரங்கநாதன்முல்லைத்தீவு23.06.2008
மேஜர் இசைமோகன்சாமித்தம்பி புவனேந்திரன்அம்பாறை23.06.2007
வீரவேங்கை அழகுநம்பிடேவிட் அமுதராஜாசிலாவத்தை, முல்லைத்தீவு23.06.2007
நகுலேஸ்வரன்கந்தையா நகுலேஸ்வரன்புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு23.06.2007
லெப்டினன்ட் தமிழ்வேந்தன்செல்வராசா கார்த்திக்சாவகச்சேரி, யாழ்ப்பாணம்23.06.2001
2ம் லெப்டினன்ட் ஈழவள்ஈஸ்வரவேல் குமாரிகண்டி, இலங்கை23.06.2000
லெப்டினன்ட் கானத்தரசிசுப்பிரமணியம் ஜெயரஜனிஓமந்தை, வவுனியா23.06.2000
வீரவேங்கை கிருஸ்ணசாமிகதிரவேல் கிருஸ்ணசாமிஅச்சுவேலி, யாழ்ப்பாணம்23.06.2000
கப்டன் நவீனன்ஜெயசிங்கம் கிருஸ்ணானந்தமூர்த்திபதுளை, இலங்கை23.06.1999
லெப்டினன்ட் நடனராஜ்பொன்னையா தவராசாசெங்கலடி, மட்டக்களப்பு23.06.1999
வீரவேங்கை இன்னழகன்விபுலானந்தன் விக்கினராசாகுருக்கள்மடம், மட்டக்களப்பு23.06.1999
மேஜர் இளங்குமரன் (ராஜீப்)தங்கவடிவேல் தங்கமயில்தாளையடி, யாழ்ப்பாணம்23.06.1999
கப்டன் வண்ணன் (றெஜி)தங்கராசா அழகேந்திரம்வரணி, யாழ்ப்பாணம்23.06.1999
கப்டன் தமிழரசன்துரைராஜா தவகுலராஜாமயிலிட்டி, யாழ்ப்பாணம்23.06.1999
லெப்டினன்ட் நரேந்திரன்கனகரத்தினம் ஜெனீஸ்வரன்சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்23.06.1999
2ம் லெப்டினன்ட் சிந்துஜன்சீனித்தம்பி இராமன்அக்கரைப்பற்று, அம்பாறை23.06.1998
2ம் லெப்டினன்ட் விழியரசன்பூபாலப்பிள்ளை சுரேஸ்குமார்மண்டூர், மட்டக்களப்பு23.06.1998
லெப்டினன்ட் சுடரோன்சிவபாலசிங்கம் பாலகுமார்ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்23.06.1997
மேஜர் திரேசாகந்தையா வாசுகிமுத்தையன்கட்டு, முல்லைத்தீவு23.06.1997
கப்டன் பரணிதாசெல்லத்துரை சுதாநிதிஒட்டுசுட்டான், முல்லைத்தீவு23.06.1997
லெப்டினன்ட் சிதம்பராகிருஸ்ணபிள்ளை கலைச்செல்விபரந்தன், கிளிநொச்சி23.06.1997
லெப்டினன்ட் சர்மிலாமுத்தையா நிர்மலாவட்டக்கச்சி, கிளிநொச்சி23.06.1997
லெப்டினன்ட் அஜந்தாசிவலிங்கம் சறோபூநகரி, கிளிநொச்சி23.06.1997
லெப்டினன்ட் மாணிக்கம்பொன்னம்பலம் மகாலிங்கம்திருநல்வேலி, யாழ்ப்பாணம்23.06.1997
2ம் லெப்டினன்ட் செல்வமலர்ஜேம்ஸ்வில்லியம் பெர்நாண்டோலீமாறோஸ்விசுவமடு, முல்லைத்தீவு23.06.1997
2ம் லெப்டினன்ட் அன்புமலர்கதிர்காமப்போடி ஞானபூரணம்முனைக்காடு, மட்டக்களப்பு23.06.1997
2ம் லெப்டினன்ட் தனறஞ்சினிசிவப்பிரகாசம் மணிமேகலைவட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்23.06.1997
2ம் லெப்டினன்ட் மலர்வண்ணன்இராமலிங்கம் தயாகரன்கண்டாவளை, கிளிநொச்சி23.06.1997
வீரவேங்கை துவாரகாசின்னர் மகேஸ்வரிகைதடி தெற்கு, யாழ்ப்பாணம்23.06.1997
வீரவேங்கை வர்மினா (தேன்மதி)மருதமுத்து மாலாபுதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு23.06.1997
கப்டன் ஜெயகாந்தன் (கண்ணன்)சின்னையா துஸ்யந்தன்களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு23.06.1995
வீரவேங்கை காசியப்பன் (குமார்)சின்னையா குணரட்ணம்கதிரவெளி, மட்டக்களப்பு23.06.1994
மேஜர் பயில்வான்சின்னத்தம்பி சிவராசாகொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு23.06.1992
கப்டன் கீர்த்திஐலேசபிள்ளை உதயகுமார்களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு23.06.1992
2ம் லெப்டினன்ட் சுரேஸ்காசிப்பிள்ளை சிவராசாமல்வத்தை, அம்பாறை23.06.1992
2ம் லெப்டினன்ட் கங்காமுனியேசுதாசன் பேனாட்ஸாகுருநகர், யாழ்ப்பாணம்23.06.1992
வீரவேங்கை சுரேஸ்பாலசுப்பிரமணியம் ஞானசீலன்காளிகோயிலடி, திருகோணமலை23.06.1991
வீரவேங்கை லோஜன்ஞானப்பிரகாசம் லோரன்ஸ்கப்பல்துறை, திருகோணமலை23.06.1991
வீரவேங்கை சோழன்தனபாலசுப்பிரமணியம் ராஜராஜன்கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்23.06.1991
2ம் லெப்டினன்ட் ரவிராஜ்சின்னராசா தவராசாஅளவெட்டி, யாழ்ப்பாணம்23.06.1991
வீரவேங்கை ரஞ்சித்சின்னச்சாமி இராசுவட்டக்கச்சி, கிளிநொச்சி23.06.1990
வீரவேங்கை நவசீலன்பரந்தன், கிளிநொச்சி23.06.1990
வீரவேங்கை சுந்தரராஜா23.06.1990
வீரவேங்கை வீனஸ்செல்லையா பத்மநாதன்கிரான், மட்டக்களப்பு23.06.1990
வீரவேங்கை லாலாகறுப்பன் தவச்சந்திரன்கிளிநொச்சி23.06.1990
2ம் லெப்டினன்ட் ரெனோவிநாயகமூர்த்தி தவாகரன்சாவகச்சேரி, யாழ்ப்பாணம்23.06.1990
வீரவேங்கை சுந்தரம்நியூட்டன் கமிலஸ் பெரேராபேசாலை, மன்னார்23.06.1990
வீரவேங்கை சீனுகிருபைராஜ் கயதாஸ்பெரியகல்லாறு, மட்டக்களப்பு23.06.1990
வீரவேங்கை அலோசியஸ்புவிராஜசிங்கம்கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு23.06.1990
வீரவேங்கை நகுலேஸ்கணபதிப்பிள்ளை சோமேஸ்வரன்கரடியனாறு, மட்டக்களப்பு23.06.1990
வீரவேங்கை வேட்டோ (சின்னவன்)சுப்பிரமணியம் விஜயகுமார்மண்டூர், மட்டக்களப்பு23.06.1990
கப்டன் அகஸ்ரின்சிங்கராசா சேகர்பனங்கட்டிக்கொட்டு, மன்னார்23.06.1990
வீரவேங்கை ஈஸ்வரன்மாமாங்கம், மட்டக்களப்பு23.06.1988
சின்னவிஅன்ரனி எலியாஸ்செட்டிகுளம், வவுனியா23.06.1986

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | ஜூன் 22

நினைவு வணக்கம் | ஜூன் 21

நினைவு வணக்கம் | ஜூன் 20