அகவை வாழ்த்து | ஜூன் 23

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்பூர்விகம்வீரச்சாவு தேதி
வீரவேங்கை கோபிஆறுமுகம் தவபாலன்வளப்போடை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்19.11.1988
மேஜர் மாறன்சின்னத்துரை சுகுமாரன்கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு26.06.1989
வீரவேங்கை லக்ஸ்மன்கா. மனோகரன்சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு22.10.1989
வீரவேங்கை டானியல்கனீபா முகமதுராசீக்திருகோணமலை22.06.1990
வீரவேங்கை மிதுலன்மாணிகம் சிறீகரன்அலம்பில், மணலாறு, முல்லைத்தீவு17.07.1990
வீரவேங்கை பீற்றர்சத்தியநாதன் சிறீஸ்கந்தராசாமானிப்பாய், யாழ்ப்பாணம்21.03.1991
வீரவேங்கை கிறிஸ்ரிவேலுப்பிள்ளை வேதநாயகம்குருத்தலடி, சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்25.07.1991
2ம் லெப்டினன்ட் சிவபாலன்மருதுபிள்ளை சத்தியநாதன்பூந்தோட்டம், வவுனியா08.08.1991
லெப்டினன்ட் சீமாசுந்தரலிங்கம் இராசலட்சுமிபொன்நகர், முள்ளியவளை, முல்லைத்தீவு05.09.1991
2ம் லெப்டினன்ட் நிரஞ்சன்கனகசபை இராஜேந்திரன்இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு12.09.1991
வீரவேங்கை சுபாஸ்கரன் (சுபா)கறுப்பன் கிருஸ்ணலிங்கம்விநாசிக்குளம், நெடுங்கேணி, வவுனியா26.11.1991
மேஜர் வெற்றிச்செல்வன் (கெரில்லா)அழகையா கோமேஸ்வரன்3ம் குடியிருப்பு, திருகோணமலை09.06.1992
வீரவேங்கை வெங்கடேஸ்வரன்சின்னையா இராமநாதன்முறிப்பு, ஊற்றுப்புலம், கிளிநொச்சி16.08.1992
வீரவேங்கை ஈழமூர்த்தி (ஈழவன்)பொன்னுச்சாமி ஜெயசீலன்கரவெட்டி, நாவற்காடு, மட்டக்களப்பு11.11.1993
வீரவேங்கை குமுதினிஅசோகன் ஜெசிக்காமாக்கிரெட்வியாங்கொட, கம்பகா, இலங்கை28.07.1995
லெப்டினன்ட் உதயசீலன்முருகேயன் கரிதரன்வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்03.10.1995
லெப்டினன்ட் கிளி (ஜீவன்)யேசுதாசன் ஜோன்சன்றெபாட்அகதிமுகாம், மடு, மன்னார்28.03.1996
கப்டன் புத்தூரன்ஆறுமுகம் ரவிமோகன்திலீபன் முகாம், யாழ்ப்பாணம்18.07.1996
லெப்டினன்ட் விஜயரூபன்சிவலிங்கம் நாகலிங்கம்சித்தாண்டி, மட்டக்களப்பு06.08.1996
லெப்டினன்ட் காந்தன்குழந்தைவேல் ரூபன்தம்பிலுவில், அம்பாறை24.09.1996
கப்டன் கலைச்செல்வன் (சுதன்)செல்லத்துரை சிவகுமார்கீரிமலை, யாழ்ப்பாணம்11.11.1996
2ம் லெப்டினன்ட் மகரோதயன்தர்மலிங்கம் பத்மநாதன்கிரான், மட்டக்களப்பு03.01.1997
மேஜர் கீர்த்தியபாலன் (சைலன்)ராசப்பு சிவஞானம்பாலையடிவெட்டை, மட்டக்களப்பு06.03.1997
கப்டன் வேணுகாகணபதிப்பிள்ளை திருச்செல்விமாதகல், யாழ்ப்பாணம்01.08.1997
லெப்டினன்ட் தீயரசன்நல்லதம்பி சுந்தரராசாவாழைச்சேனை, மட்டக்களப்பு27.09.1998
2ம் லெப்டினன்ட் தணிகையரசன்பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ்சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்08.04.1999
2ம் லெப்டினன்ட் சிவராசாசின்னத்துரை சிவராசாஆனையிறவு, கிளிநொச்சி11.12.1999
மேஜர் சோழவளவன் (சோழன்)சின்னத்தம்பி கோபாலப்பிள்ளைமண்டூர், மட்டக்களப்பு14.12.1999
2ம் லெப்டினன்ட் சிவாவல்லிபுரம் சிவாபுதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு22.12.1999
வீரவேங்கை சிலைவேந்தன்இரத்தினசிங்கம் சிவசோதிநாதன்இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்27.03.2000
லெப்டினன்ட் கவிதன்வெள்ளி யுகராஜேஸ்வரன்மூதூர், திருகோணமலை28.03.2000
மேஜர் ரஞ்சிஇராசேந்திரம் திலகராணிபுங்குடுதீவு, யாழ்ப்பாணம்03.09.2000
மணிஆசீர்வாதம் அருளப்புமூதூர், திருகோணமலை29.01.1986
ராசன்செல்வரத்தினம் செல்வக்குமார்நாயன்மார்க்கட்டு, யாழ்ப்பாணம்08.07.1990

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | ஜூன் 22

அகவை வாழ்த்து | ஜூன் 21

அகவை வாழ்த்து | ஜூன் 20