Home தமிழகம்சென்னையில் இன்று (மே 5) 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (மே 5) 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 குறைந்துள்ளது.

by Amizhthu
Gold coins and ornate bangles in the foreground with a temple tower and a red-brick clock building in the background; Tamil caption about gold prices overlays the scene.

இன்று (மே 05) சென்னையில், 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.13,820 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560 ஆகவும் குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று (மே 04) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14 ஆயிரத்திற்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 05) 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,820ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

Leave a Comment