114
இன்று (மே 05) சென்னையில், 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.13,820 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560 ஆகவும் குறைந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று (மே 04) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14 ஆயிரத்திற்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே 05) 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,820ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
You Might Be Interested In
- “இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்” – அமெரிக்க காங்கிரஸ்
- லாவ்ரோவின் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான சாடல்: மேற்கத்திய உலகை உலுக்கும் புவிசார் அரசியல் பிளவு
- சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; நூற்றுக்கணக்கான காகங்கள் இறக்கின்றன.
- கிழக்கு பசிபிக் வான்வழியில் இராணுவ நடவடிக்கைகள், GPS தடங்கல்கள் அதிகரிப்பு — FAA அவசர எச்சரிக்கை
- விஜய் மீது செருப்பு எறிந்த ரசிகர்கள் ! ஆதார வீடியோ வெளியீடு !
- தமிழ் இனப் படுகொலையின் 17வது ஆண்டு நினைவு நாள் – பிரான்ஸ்
You Might Be Interested In