வீரவேங்கை நியூட்டன்

10.07.1991 கிளிநொச்சி

Read more

லெப்.கேணல் சந்திரன் | 29.09.1990

“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.! உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது…

Read more

வீரவேங்கை ஜெயா | 08.09.1990

வீரவேங்கை ஜெயா ம. ரவிவன்னேரிக்குளம், கிளிநொச்சி00.00.0000 – 08.09.1990 08.09.1990 அன்று வசாவிளான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின்…

Read more

கப்டன் சர்மிலன் | 18.05.1998

கப்டன் சர்மிலன் அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ்கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை,யாழ்ப்பாணம்23.09.1979 – 18.05.1998 18.05.1998 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின் போது வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆலங்குளம்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள்…

Read more

லெப்.கேணல் சந்தோசம்

கணபதிப்பிள்ளை உமைநேசன்அரியலை – யாழ்ப்பாணம் இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம்…

Read more

இந்திய அரசு 08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்கு துரோகம் இழைத்தது.

1987 அக்டோபர் 8 அன்று இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைதி காக்கவென வந்த இந்தியப் படை தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழ் மக்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது. (10.10.1987) இந்தியா – புலிகள் போரின் முதல் நாள். ​1987 ஒக்டோபர் 10ம்…

Read more