தமிழீழம் முதன்மை செய்திகள் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 October, 2025
தமிழகம் முதன்மை செய்திகள் வெளிநாட்டு கார் இறக்குமதி மோசடி: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை 8 October, 2025
இலங்கை வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 October, 2025
தமிழகம் முதன்மை செய்திகள் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்றும், நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 October, 2025
இலங்கை இலங்கையில் 165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் விநியோகிக்கப் படவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 8 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 October, 2025
இலங்கை மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். 8 October, 2025
தமிழகம் முதன்மை செய்திகள் நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 October, 2025
தமிழகம் முதன்மை செய்திகள் ‘தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 8 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் இந்தியாவின் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பதினைந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 8 October, 2025