இலங்கை வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 October, 2025
இலங்கை இலங்கையில் 165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் விநியோகிக்கப் படவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 8 October, 2025
இலங்கை மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். 8 October, 2025
இலங்கை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளை சமச்சீர் சேவை வழங்கலில் சேர்க்குமாறு ரவிகரன் எம்.பி. வலியுறுத்தல். 8 October, 2025
இலங்கை முதன்மை செய்திகள் நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், மஹிந்த கைது செய்யப்பட்டிருப்பார் – சரத் பொன்சேகா 7 October, 2025
இலங்கை தாஜுதீனின் கொலை தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல 7 October, 2025
இலங்கை ஐரோப்பா சர்வதேசச் செய்திகள் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும்! 6 October, 2025
இலங்கை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்ட அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். 5 October, 2025