Home செய்திகள்இலங்கைஇலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

by Amizhthu

அதன் படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் உயர்த்தப்பட்டு, முன்னர் 4,250 ரூபாவாக இருந்தது தற்போது 4,330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையும் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Reply