தமிழீழம்

நினைவு வணக்கம் – நவம்பர் 12

தமிழீழம்.

Read more

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10.11.2025) சோதனை நடத்தப்பட்டது.

யாழ்.

Read more

தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்

தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை…

Read more

அகவை வாழ்த்து – நவம்பர் 10

நவம்பர் 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை பவான்கிருஸ்ணபிள்ளை சுவேந்திரராஜாதம்பிலுவில்அம்பாறைவீரச்சாவு: 26.07.1986இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை குமாரதாஸ்கந்தையா குமாரதாஸ்பன்றிசுட்டான், கண்டாவளை, பரந்தன்கிளிநொச்சிவீரச்சாவு: 02.07.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை…

Read more

அமரர் தெய்வேந்திரம் மனோகரன் | புகழ் வணக்கம் | 05.11.2025

யாழ் மாவட்டம் கைதடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட போராளி அறிவு/ஜெகன் அமரர் தெய்வேந்திரம் மனோகரன் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப…

Read more

அமரர் தம்பு இரத்தினம் | புகழ் வணக்கம் | 05.11.2025

யாழ் மாவட்டம் சூசையப்பர் கோயிலடி கோப்பாய், மத்தி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர் கப்டன் சோழன் அவர்களின் பாசமிகு தந்தை அமரர் தம்பு இரத்தினம் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை…

Read more

அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் | புகழ் வணக்கம் | 05.11.2025

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல்…

Read more