திருமதி. இராசசிங்கம் இந்திராதேவி (ஞானம்) |புகழ் வணக்கம் | 09.11.2025

மாவீரர் தூயமணி மாஸ்டரின் தாயாரும் மலேசியா சிறம்பானை பிறப்பிடமாகவும் கரணவாய் தெற்கு மற்றும் கரவெட்டி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசசிங்கம் இந்திராதேவி (ஞானம்) 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்,

அன்னாரின் இறுதிகிரிகைகள் 10.11.2025 பிற்பகல் 2 மணி இலகடி வீதி கரவெட்டி மத்தி உள்ள பெறாமகள் வசந்தி(வைத்தியர்) ஆவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற தகன கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர்களுக்கு அறிய தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்