தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம்04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து …
ஈழத்தின் வரலாறு
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
20.10.1996 முல்லைத்தீவு பூனைத் தொடுவாய் கடற் கண்காணிப்புத் தளத்தை தாக்குவதற்காக தரையிறக்கப்பட்ட படையினர் மீதான முறியடிப்பு சமர்.
by Amizhthuby Amizhthuமுல்லைத்தீவு
-
ஈழத்தின் வரலாறுகரும்புலிகள்முதன்மை செய்திகள்
சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி நடைபெற்ற கரும்புலித் தாக்குதல்
by Amizhthuby Amizhthuசிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்.
-
ஈழத்தின் வரலாறுகரும்புலிகள்மாவீரர்கள்
கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன் / கடற்கரும்புலி கப்டன் இளையவள் | 30.03.1996
by Amizhthuby Amizhthu30.03.1996
-
16.03.1996
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
தாய் தமிழ்நாடு உறவுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கடிதம்.
by Amizhthuby Amizhthu28. 12. 1995 | தமிழீழம்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் – தேசியத் தலைவர்
by Amizhthuby Amizhthu28-12-1995 | தமிழீழம்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்மாவீரர்கள்
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் 17.10.1995
by Amizhthuby Amizhthuயாழ்.
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்மாவீரர்கள்
யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்.
by Amizhthuby Amizhthuயாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில்,
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர்!
by Amizhthuby Amizhthuவட தமிழீழம்.
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
19.09.1994 அன்று நடத்தபட்ட சாகராவர்த்தனா கட்டளைக் கப்பல் மீதான தாக்குதல்!
by Amizhthuby Amizhthuகடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற் கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை. வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதானதாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு .தலைவர் …
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்
யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை ஒரு பார்வை.
by Amizhthuby Amizhthuமண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலனியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன் …