பிரிகேடியர் பானு | 18.05.2009
முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவு.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், படைய ஒருங்கிணைப்புத் தளபதி
முள்ளிவாய்க்கால் சமரின் போது 16.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
சசிக்குமார் மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ,தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில்…