இரண்டு மாவீரர்களின் தந்தையார் மாங்குளத்தை வதிவிடமாகக் கொண்ட பொன்னுத்துரை ஐய்யா அவர்கள் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.
ஐயாவுக்கு எமது புகழ் வணக்கம்.

போராளிகள் நலன்புரிச் சங்கம்
இரண்டு மாவீரர்களின் தந்தையார் மாங்குளத்தை வதிவிடமாகக் கொண்ட பொன்னுத்துரை ஐய்யா அவர்கள் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.
ஐயாவுக்கு எமது புகழ் வணக்கம்.

போராளிகள் நலன்புரிச் சங்கம்
நாச்சிக்குடா நாவாந்துறையைச் சேர்ந்த மாவீரர் வீரவேங்கை எழிலருவி ‘யின் தந்தையார் அமரர். அல்பிரட் அருள்தாஸ்.
தாயின் மடியில்: 28.10.1953
தாயக மண்ணில்: 28.11.2025

இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தந்தையே உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
போராளிகள் நலன்புரிச்சங்கம் – கிளிநொச்சி மாவட்டம்
மாவீரர் மேஜர் செந்தூரன் (நேரியன்) அவர்களின் அன்புத்தந்தை பிரகாசம் யோண்பிள்ளை (மெலிஞ்சி முனை, நாவாந்துறை) அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்.
மாவீரரின் முழுமையான விபரம்
ஐயாவுக்கு எமது புகழ் வணக்கம்.

போராளிகள் நலன்புரிச் சங்கம்
யாழ் தீவகம் தம்பாட்டியைச் சேர்ந்தசேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான மார்க்கண்டு சந்திராணி அவர்கள் 03.12.2025 இவ்வுலகினை நீத்துள்ளார்..

அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்..

போராளிகள் நலன்புரிச் சங்கம்
டிசம்பர் 07 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை ராஜ்
நித்தியானந்தன் ராஜ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986
வீரவேங்கை ராஜன்
ஆறுமுகம் ரட்ணராஜா
ஓட்டுமடம், யாழ்ப்பாணம
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.1987
லெப்டினன்ட் ரவி
குலசேகரம் செல்வநாயகம்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.04.1988
கப்டன் கில்மன்
கிருஸ்ணகுமார் இராமச்சந்திரன்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.1989
2ம் லெப்டினன்ட் முரளி
பாலசுப்பிரமணியம் செல்வக்குமார்
உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 26.01.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மயூரன் (இடியாம்பி)
இராசலிங்கம் ஆனந்தராசா
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.06.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அறிவழகு
யோசப் வின்சன்
இலந்தைமோட்டை
மன்னார்
வீரச்சாவு: 15.06.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஞானதாஸ்
பால்ராஜ் அரியதாஸ்
3ம் பிளாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் அச்சுதன்
அந்தோனிமுத்து ஜோன்சன்
முருங்கன்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் புலித்தேவன் (பதி)
சின்னையா தெய்வேந்திரன்
தோற்பிட்டி, கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை விஜயகுமார்
தியாகராசா தர்மலிங்கம்
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சுமன்
இராமலிங்கம் பாலசிங்கம்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் இனியவன்
தங்கையா சுதர்சன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை புலித்தேவன் (றிச்சாட்)
அருட்பிரகாசம் வில்சன்போல்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை றகுலினி
நாகமணி வசந்தமலர்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.02.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் துளசி
ஆள்வார்பிள்ளை லம்போதரன்
கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் முகிலன்
வேலுத்தேவர் சிவரூபன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.04.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் ஈழவாசன்
விஸ்வலிங்கம் சுரேஸ்
அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் ஆடலரசன்
ஆறுமுகம் சுதர்சன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் ரமணன்
சுவாந்து செபமாலை
சிறுகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 10.06.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் றோமியோ (மறைக்கோன்)
சின்னத்துரை சங்கர்
9ம் கிராமம்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் ஆனந்
தங்கையா பாலச்சந்திரன்
மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் ஞாலமணி (யாழ்மணி)
சிவசாமி ராஜன்
3ம் கட்டை, சோலையடி, உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 01.03.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் அகலரசி
இரத்தினம் சசிகலா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் நியூட்டன் (இளையவன்)
தம்பிராசா சதானந்தன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நெறிக்குமரன்
கணேசன் காந்தரூபன்
1ம் படிவம், முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அமுதநிலா
அப்பையா விஜயசோதி
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அம்பித்தேவன்
விவேகானந்தக்குருக்கள துஸ்யந்தன்
சரசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ரஞ்சித்குமார்
கறுப்பையா ரஞ்சித்குமார்
மணியங்குளம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சங்கர்
ஏழுமலை சசிக்குமார்
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் கண்ணியவாளன்
வெள்ளைத்தம்பி பாலகுமார்
முனைக்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.06.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தமிழொளி
பரமசாமி சுபாசினி
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.10.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் நிலாந்தினி (செல்வி)
கந்தையா ரஞ்சினி
கிண்ணியடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.2004
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் பார்த்தீபன் (யூட்)
பவளசிங்கம் ஜெயகரன்
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2004
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
டிசம்பர் 07 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை பவளக்கீதன்
தர்மேஸ்வரன் தர்சன்
நெடுங்கேணி தெற்கு
வவுனியா
வீரச்சாவு: 07.12.2008
கப்டன் மதுசன்
தேவகன் ஞானசீலன்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.12.2008
லெப்டினன்ட் அருணதாஸ்
செல்லப்பா வடிவேல்
பாலமுனை
அம்பாறை
வீரச்சாவு: 07.12.1998
கப்டன் சடான்
குணராசா ஸ்டான்லி
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
மேஜர் பிரசன்னா
சின்னத்தம்பி சிவகுமார்
மிருசுவில் வடக்கு,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1994
கப்டன் செந்தாளன் (ஐக்கியலிங்கம்)
தெய்வநாயகம் ரவி
பார் வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
கப்டன் வாஞ்சிநாதன்
வேல்முருகு குமார்
35ம் கிராமம், வைக்கலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
வீரவேங்கை ரவி
சோ. செல்வேந்திரன்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
வீரவேங்கை அருளாளன் (சீலன்)
இரத்தினம் உதயகுமார்
கெருடாவில் தெற்கு, தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
மேஜர் இளங்கோ
வல்லிபுரம் மன்மதநாதன்
கப்பூது, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி
கணபதிப்பிள்ளை சண்முகம்
புலோலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
வீரவேங்கை நரயன் (நாயர்)
செல்லத்துரை துரைராசா
கட்டுக்குளம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 07.12.1990
கப்டன் கடாபி
தங்கவேல் பாபு
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1990
லெப்டினன்ட் அசோக்
சிவகுரு சிறிதரன்
அசோக் வீதி, கட்டுவளை, புலோலி மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1988
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் ( மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை.

தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு…
இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்தது, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம் மாறிவைத்தவர்களைக் காலம் மட்டுமல்ல காடுகூட கைகழுவி விடும்.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்குக் குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன்தான் வழிநடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்த்ததும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும். தவறு செய்து தண்டனை பெற்றதும். உயிரைப் பணயம் வைத்து உறுதியை நிலை நாட்டியதும் எல்லாமே இந்தக் கொழும்பு ரோட்டில் தான். அதன் இருமருங்கிலும் நிற்கும் மரங்கள் வயல்வரம்புகள், மின்கோபுரங்கள், மண்மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுள் அடக்கம்.
அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக்கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்துகொண்டிருக்கிறான்.
“நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதேபோல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது”
சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வது வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டில் மையிருளிலே ஈழயுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.
இது ஜீவனின் வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாகவிட்டு பின்னே செல்லும்போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச்செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
சிங்கபுர விடுதிப்பகுதி சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரே இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம்பெற்றது. அதிலே ஜீவன் களத்தளபதி.
இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக்கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச்சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் தொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.
எதிரியின் கவச வண்டியை நோக்கி RPG கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலும் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
புகை விலகியபோது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் T55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாகத் தும்மியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக்கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்தப்பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். எங்கும் செல்வோம் என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் எதிலும் வெல்வோம் என்று சூழ்கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலேயே அன்றி வேறு வழிகளில் அல்ல.
ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்ற போது, ஆர்ப்பாட்டம் இன்றி தனிமையிலிருந்து கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றிக் கேட்டு வந்ததையும் அறியாத சிலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடைபாவனைகளில்கூட ஜீவன் எளிமையானவன். போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக்கொண்டிருந்த ஜீவன் சற்றுக்களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத ஒரு புதிய போராளி தொடர்ந்து வேலை செய்யும்படி ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவெளி வரை ஜீவன் மௌனமாக பங்கர் வெட்டியதும் மங்கிப்போக முடியாத மனப்பதிவுகள்.
வன்னியிலே நிகழ்ந்த பல மறிப்புச்சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் “ஓயாத அலைகள் 2” நடவடிக்கையிலும் முக்கிய பங்குகளை வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்டத்தின் இணைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் ஏறத்தாழ பதினைற்தாண்டு கால வெடிப்புகையையும் சமர்ப்புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற்தடவையாக ஈழைநோயால் பாதிக்கப்பட்டபின் நிகழ்கிறது இச்சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெருவெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
1987இன் ஆரம்பத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90 இன் பிற்பகுதியிலே ஒரு தனிச்சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழிநடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.
எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம் அத்தாக்குதல்களின் தன்மைகளை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கின்றன என்று பேசுகின்ற அளவிற்கு சிறுதாக்குதல்களில் தனிமுத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.
மூன்றாம் ஈழயுத்த ஆரம்பத்திற்கும் 1997இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரைப் பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பலசிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய அனுகூலங்கள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து, காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர்பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலுமில்லம் நிறுவப்பட்டது.
அங்கே நிகழ்ந்த போர்ச்சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப்பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு 05.03.1999) மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப்படையுடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச விசாலகன் படையணி சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளிலே நிகழ்ந்த நான்கு பெரும் தாக்குதல்களிலும், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதியில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340 ற்கும் மேற்பட்ட படைக்கலன்களை கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.”
சாதனைகள் பொதிந்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாச்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.
“ஜீவன் உண்ட குப்பியையும் தகட்டையும் வாங்கிப்போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்”
இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமை கருதி, தவிர்க்க வேண்டிய பாதையொன்றினூடாக வழிநடத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தயபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது “சரி நிறைவேற்றுங்கள்”
அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப்போல புளுகுணாவை முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற்சுருங்கி முட்கள் முழங்காலிலும் முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.
தன்னைத் தோள்பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன். முன்நடந்து வீரம்காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தோய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளரின் மனம் விம்முகின்றது.
“ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்துபோய் சற்று ஓய்வு எடுக்கலாம்”
புலிக்குறோலில் போய்க்கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகிறது.
“எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்”
இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து விழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.
“பயிற்சிப்புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு நீங்கள் எழும்பலாம்”
இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்கவைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கின்றார்கள் ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.
ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகளையும் குறைவான பக்கங்களையும்கூட தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பதைப் போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாதது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவரின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளியவைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைத்தன.
ரோட்டிலே ஜீவன் கம்பீரமாகக் கால்பாவிநிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள்தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாகச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்றுவைத்ததற்கான பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.
ஜீவனின் நினைவுகளை மீட்டும்போது, தனக்குக் கீழுள்ள படைத்தலைவர்களின் உணவுத்தட்டுக்களைக்கூட கழுவிவைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையோ, அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும்போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா, எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்தபோது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமனமே காரணம்.
பிறப்பினால் எவருக்கும் பெருமை வருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நட்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிரவைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலைகுனிந்து நின்றது.
ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் என்றோ ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருத்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் என்றுமே அது ஒரு செஞ்சாலை.
– விடுதலைப்புலிகள் இதழ்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன் / எழிலவன், கப்டன் சேகரன், வீரவேங்கை தயாபரன், வீரவேங்கை சுஜீவன், வீரவேங்கை குகராஜ், வீரவேங்கை திருமகன், வீரவேங்கை சதானந்தன், வீரவேங்கை சங்கர் ஆகிய மாவீரர்களின் 24’ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்






டிசம்பர் 06 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை சாமி
ஆறுமுகம் தவரத்தினம்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1985
வீரவேங்கை இளங்கோ (அன்ரன்)
ஜோசப் நிக்கலஸ் மோகன்ராஜ்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை ராஜன்
இராசதுரை இலங்கேஸ்வரன்
தாவடி, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1987
கப்டன் குலம்
பொன்னுத்துரை யோகராசா (ரவி)
செல்வபுரம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.05.1989
வீரவேங்கை ஜோன்சன்
பா. சதீஸ்குமார்
பெரிய உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.03.1990
வீரவேங்கை அமலன்
சிவலிங்கம் சரத்சந்திரன்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
2ம் லெப்டினன்ட் மகான்
பாலசுந்தரம் பாலவரதன்
கணுக்கேணி, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ஞானமுத்து
ஜோன் பற்றிக் அந்தோனி
பள்ளிமுனை
மன்னார்
வீரச்சாவு: 17.02.1991
வீரவேங்கை பிரதாப்
அருணாசலம் மோகன்
குளத்தடி, நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
2ம் லெப்டினன்ட் சுமன்
முத்துராஜா கேதீஸ்வரன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1991
லெப்டினன்ட் சபா
மாரிமுத்து பத்மநாதன்
பள்ளக்கால், குண்டகசாலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.07.1991
2ம் லெப்டினன்ட் பிறேம்குமார்
கந்தையா தயாபரன்
கரவெட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.09.1991
வீரவேங்கை குகதாஸ்
பொன்னுத்துரை சந்திரகுமார்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1992
லெப்டினன்ட் தமிழ்மாறன்
நெல்லிநாதன் விவேகானந்தன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
வீரவேங்கை முருகன் (விக்னேஸ்)
கணேஸ் விந்தன்
நொச்சிக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
லெப்டினன்ட் சீலன் (சலீம்)
தர்மகுலசிங்கம் சுந்தரராஜன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
மேஜர் மகேஸ்வரமூர்த்தி
ஞானசுந்தரம் விஜயகுமார்
சொருவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 12.11.1993
லெப்டினன்ட் மாவண்ணன் (குவேந்திரன்)
கோபாலப்பிள்ளை நடேந்திரன்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 13.11.1993
கப்டன் துரையரசன் (நகுலேஸ்)
தர்மலிங்கம் அரவிந்தன்
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 03.12.1994
லெப்டினன்ட் வளர்மதி
துரைசிங்கம் ராதாலட்சுமி
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
வீரவேங்கை கரிகாலன்
ஏரம்பமூர்த்தி துவாகரன்
கரம்பகம், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995
கப்டன் இளந்திரையன் (பிரியன்)
கார்த்தியேசுப்பிள்ளை தேவகுமார்
ஒளவையார் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 31.01.1996
வீரவேங்கை கமலகாசன்
தெய்வநாயகம் கேதீஸ்வரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1996
வீரவேங்கை மைதிலி
தம்பிராசா மஞ்சுளா
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன்
சாமித்தம்பி கணேசமூர்த்தி
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 21.07.1996
வீரவேங்கை பிருந்தன்
முத்துலிங்கம் விஜயன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
லெப்டினன்ட் பாபு
வேலுச்சாமி ஞானப்பிரகாசம்
8ம் வாக்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1997
மேஜர் விதுரன்
ஞானமுத்து மகேஸ்வரன்
வாகனேரி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1997
லெப்டினன்ட் மாயவன்
முருகையா ஆனந்தசிவம்
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1997
லெப்டினன்ட் சேதுமாதவன்
முத்தையா தயாளலிங்கம்
அம்பிலாந்துறை, குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1997
லெப்டினன்ட் இராசன்
சுந்தரம் ஆனந்தமூர்த்தி
எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.07.1998
லெப்டினன்ட் வில்வம்
இராசரத்தினம் மனோகரன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1998
வீரவேங்கை இளையவள்
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை நல்லமுதன்
கணேஸ் பிரபாகரன்
கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.1998
கப்டன் உதயபாலன்
கோபால் தில்லைநாதன்
திராய்க்கேணி, பாலமுனை
அம்பாறை
வீரச்சாவு: 09.04.1999
லெப்டினன்ட் பரந்தாமன்
செல்லத்தம்பி ரஞ்சித்
சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 31.10.1999
லெப்டினன்ட் மணியரசி
குணராசா சுசி
கோட்டையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1999
கப்டன் சத்தியா (சசி)
கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
கப்டன் ஆதவன்
கமலசிங்கம் கஜன்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2000
கப்டன் செல்வன்
கணேசமூர்த்தி சதீஸ்மூர்த்தி
பெரியவிளான், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.2000
வீரவேங்கை வெற்றிச்செல்வன்
இராமு சிறிமுருகானந்தன்
விளாத்திக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.06.2000
2ம் லெப்டினன்ட் அருந்தினி
நடராசா ஜெயமாலினி
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
மேஜர் இளம்பருதி
அருட்சோதி உதயராசா
சந்தன்புளியடி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000
கப்டன் மைவிழி
மயில்வாகனம் நேசமலர்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000
மேஜர் வசந்தநிலா
புண்ணியமூர்த்தி பாமதி
கரந்தாய், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
கப்டன் ஒளியன்
தணிகாசலம் ரகுராம்
கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.06.2001
லெப்.கேணல் மறவன்
எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ்
தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2004
கண்ணன்
சின்னத்தம்பி சாந்தராசா (கண்ணன்)
தேரார்தோட்டம், நவாலி, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.01.1989
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
டிசம்பர் 06 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் அருளாளன்
தாமோதரம்பிள்ளை முருகநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.2008
லெப்டினன்ட் நல்லதம்பி
கணபதி கனகராஜ்
வவுனியா
வீரச்சாவு: 06.12.2008
லெப்.கேணல் ஞானசுதன் (மணி)
கந்தசாமி கணேசலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 06.12.2007
வீரவேங்கை நீலமயில்
செல்வராஜா கோகிலாதேவி
பெரியநீலாவணை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 06.12.2001
லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்)
பிள்ளையான் சந்திரமோகன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
கப்டன் சேகரன்
சண்முகம் காந்தரூபன்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
வீரவேங்கை தயாகரன்
கிருஸ்ணபிள்ளை இராசு
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
வீரவேங்கை குகராஜ்
நல்லரத்தினம் சிவராஜ்
சொறிகல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 06.12.2001
வீரவேங்கை திருமகன்
வடிவேல் மதியன்
யானைகட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
வீரவேங்கை சுஜீவன்
நமசிவாயம் இராசா
நசுவன்தீவு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
வீரவேங்கை சதானந்தன்
தங்கராசா ரவிக்குமார்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
வீரவேங்கை சங்கர்
அமிர்தலிங்கம் ராஜ்கரன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.2001
கப்டன் இளமாறன்
சதானந்தன் சுதாகர்
பிறவுண் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.2001
மோகனதாஸ்
சுபாஸ் மோகனதாஸ்
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.12.2001
2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன்
பரராஜசிங்கம் சாரங்கன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.2000
வீரவேங்கை அருணன்
சித்திரவேலாயுதம் சுஜிந்தன்
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1999
2ம் லெப்டினன்ட் புரட்சியரசன்
இராதாகிருஸ்ணன் ஜெயப்பிரகாசம்
5ம் கட்டை, கெருடமடு, வசந்தபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.12.1999
வினோ
மாணிக்கவேல் வினோகரன்
மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.1998
கப்டன் நன்னன் (சீலன்)
கணபதிப்பிள்ளை குணசீலன்
மடடுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1997
வீரவேங்கை யசோ
செல்லையா தங்கராசா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 06.12.1989
வீரவேங்கை அஸ்வர்
ஜபார் ஜாபீர்
அட்டாளைச்சேனை
அம்பாறை
வீரச்சாவு: 06.12.1989
கப்டன் றொபேட்
சங்கரப்பிள்ளை கருணாகரன்
கடற்கரை வீதி, காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 06.12.1989
வீரவேங்கை கோல்ட்
கணபதி ரவி
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 06.12.1989
வீரவேங்கை வேணு
குஞ்சுத்தம்பி தயாளன்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.12.1989
வீரவேங்கை சியாத்
மீராசாகிு காலிதீன்
சாய்ந்தமருது
அம்பாறை
வீரச்சாவு: 06.12.1989
லெப்டினன்ட் சுருளி
முருகன் சிவராசா
காட்டுப்புலம், அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1988
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் இறை மக்களை கேட்டுள்ளார்.
பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு கொண்டு வந்த அமைதி விடுதலை ஆகிய நற்செய்திகளை மக்களுக்கு அறிவித்து, துன்புறும் மக்களோடு ஒன்றிணைந்த உள்ளங்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுமாறு குரு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களும் சேர்க்கப்பட்டது.
