‘டி-20’ உலக கோப்பை போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. போராடிய ஆப்கானிஸ்தான் அணி, கடைசி பந்தில் தோற்றது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில், நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மோதின. இதில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்கலாம் என்ற நிலையில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான், பீல்டிங் செய்தது.

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் மார்க்ரம் (5) ஜோடி துவக்கம் தந்தது. ரிக்கிள்டன், டி காக் என இருவரும் அரைசதம் அடித்தனர். 2வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது டி காக் (59) அவுட்டானார். ரிக்கிள்டன் 61 ரன்னில் (28 பந்து) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/6 ரன் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜத்ரன் (12) ஜோடி துவக்கம் தந்தது. ஓமர்ஜாய் (22), கேப்டன் ரஷித் கான் (20) உதவ, குர்பாஸ் 84 ரன் (42 பந்து) எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்னில் ஆல் அவுட்டாக, போட்டி ‘டை’ (சமன்) ஆனது. நிகிடி 3 விக்கெட் சாய்த்தார்.

வெற்றியாளரை முடிவு செய்ய ‘சூப்பர் ஓவர்’ நடந்தது. இரு அணிக்கும் தலா ஒரு ஓவர் தரப்பட்டன. 3 பேட்டர்கள் விளையாடினர். முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 17/0 ரன் எடுத்தது. அடுத்த வந்த தென் ஆப்ரிக்க அணி 17/1 ரன் எடுக்க, போட்டி மீண்டும் ‘டை’ ஆனது.

ஐ.சி.சி., விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை, ‘சூப்பர் ஓவர்’ தொடர்ந்து நடத்தப்படும். இதன் படி நடந்த, இரண்டாவது சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 3 பந்தில் 9 ரன் எடுத்தது. அடுத்த 2 பந்தில் அனுபவ மில்லர் 2 சிக்சர் அடித்தார். தென் ஆப்ரிக்கா, 23/0 ரன் (6, 1, 2, 6, 6, 2) எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு நபி (0) ‘ஷாக்’ கொடுத்தார். மஹாராஜ் வீசிய கடைசி 4 பந்தில் 24 ரன் தேவைப்பட்டன. குர்பாஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்தார். 6வது பந்து ‘வைடாக’ சென்றது. மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில், குர்பாஸ் (18) அவுட்டானார். ஆப்கானிஸ்தான் அணி 19/0 ரன் (0, விக்., 6, 6, 6, 1 வைடு, விக்.,) மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து இரு போட்டியில் தோற்ற ஆப்கானிஸ்தானின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

‘டி-20’ உலக கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த தென் ஆப்ரிக்க வீரர் ஆனார் குயின்டன் டி காக் (737). டிவிலியர்ஸ் (717), டுமினி (568) அடுத்து உள்ளனர்.

‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் முதன் முறையாக நேற்று, இரண்டு ‘சூப்பர் ஓவர்’ நடந்தது.

ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் நேற்று, முதலில் 42 பந்தில் 84 ரன் எடுத்தார். சர்வதேச ‘டி-20’ல் அதிக அரைசதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்களில் முதலிடத்தை இப்ராகிம் ஜத்ரனுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 அரைசதம் அடித்தனர்.

* அடுத்து நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில், குர்பாஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து வெற்றி நம்பிக்கை தந்தார். இருப்பினும், கடைசி பந்தில் அவுட்டாக, ஆப்கானிஸ்தான் தோற்றது. இந்த சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சர்வதேச ‘டி-20’ அரங்கில் 150 போட்டியில் பங்கேற்ற 4வது வீரர் ஆனார் முகமது நபி (150). ‘டாப்-3’ இடத்தில் ஸ்டெர்லிங் (162, அயர்லாந்து), ரோகித் (159, இந்தியா), டாக்ரெல் (156, அயர்லாந்து) உள்ளனர்.

‘டி-20’ உலக கோப்பை அரங்கில் ‘டை’ ஆன ஆறாவது போட்டி ஆனது தென் ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான் மோதல்.

* சர்வதேச ‘டி-20’ல் ‘டை’ ஆன இரு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா வென்றது.

* ‘டை’ ஆன மூன்று போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றுள்ளது.

சர்வதேச ‘டி-20’ல் இரண்டாவது முறையாக, நேற்று இரண்டு ‘சூப்பர் ஓவர்’ நடந்தது.

* முன்னதாக 2024ல் ஆப்கானிஸ்தான், 2வது ‘சூப்பர் ஓவரில்’ இந்தியாவிடம் வீழ்ந்தது.

* நேற்று மீண்டும், இரண்டாவது ‘சூப்பர் ஓவரில்’ ஆப்கானிஸ்தான் தோற்றது.

தென் ஆப்ரிக்கா (20 ஓவர்) 187/6

ஆப்கானிஸ்தான் (19.4 ஓவர்) 187/10

* சூப்பர் ஓவர் 1

ஆப்கானிஸ்தான் 17/0 | தென் ஆப்ரிக்கா 17/1

* சூப்பர் ஓவர் 2

தென் ஆப்ரிக்கா 23/0 | ஆப்கானிஸ்தான் 19/2

0 comments
0 FacebookTwitterPinterestEmail

அவர் பேட்டியில் கூறியதாவது: அதிமுகவிலும் திராவிட மாடல் இருக்கிறது. அதனால் தான் அதிமுக வலுவாக இருக்கிறது. அதிமுக மட்டும் இலவசம் தரவில்லை. நாடு முழுவதும் இலவசம் அறிமுகம் ஆகி உள்ளன. திமுக அளித்த வாக்குறுதிகளில் 4 ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. இதனால் தான் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறோம். இதுவரை தரப்படவில்லை. கடன் வாங்குவதில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது.

உதயநிதியை துணை முதல்வர் என திமுகவினர் ஏற்கலாம். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. பொது விவாதம் நடத்த ஸ்டாலின் எங்கே அழைத்தாலும் நான் தயார். ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் பொது விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

ஊரின் பெயரை எனது பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளுங்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவர் கூறியதால் தான் எடப்பாடியை பெயருக்கு முன்னாள் சேர்த்துள்ளேன். தேஜ கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதனால் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும். முதல்வரின் கணக்கு எதுவாக இருந்தாலும், மக்களின் கணக்கு அதிமுக வெற்றி பெற வைப்பது தான். நானும் முதல்வரும் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டோம். என் வழி வேறு. ஸ்டாலின் வழி வேறு. அவரது தந்தை முதல்வராக இருந்ததால் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.

திமுக தான் காங்கிரசின் அடிமையாக இருக்கிறது. அதிமுக எந்த விதத்தில் அடிமையாக உள்ளது. பாஜவிடம் அதிமுகவை அடகு வைக்கவில்லை. 2024 ல் அதிமுக தான் தனித்துப் போட்டியிட்டது. திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. சசிகலா, பன்னீர்செல்வம் பிரச்னை முடிந்த போன ஒன்று. அவர்கள் குறித்து எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. தினகரன் உடன் இருந்தது கருத்து வேறுபாடு தான். தற்போது அது சரியாகிவிட்டது. விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என எப்படி சொல்லமுடியும். அவரை தேர்தல் களத்தில் சந்திப்போம். வலிமையான பாரதம் வளமான பாரதம் உருவாக இளைஞர்கள் துணை நிற்க வேண்டும்

சினிமாவில் தான் விஜய் சூப்பர் ஸ்டார். அரசியல் சூப்பர் ஸ்டார் அல்ல. எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சி நடத்த முடியும். அதனால் தான் எம்ஜிஆர் பெயரை விஜய் பயன்படுத்துகிறார். தவெக ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. சந்தித்தால் தான் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments
0 FacebookTwitterPinterestEmail

 இலங்கை அரசுக்கு எதிராக 2022ல் நடந்த போராட்டத்தில், பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே கொல்லப்பட்ட வழக்கில், 16 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கையில் கடந்த 2022 ஜூலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் நாடு முழுதும் மக்கள் போராட்டம் வெடித்தன.

போராட்டக்காரர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். இதையடுத்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்த சம்பவங்களுக்கு முன்னதாக 2022 மே 9ல், அப்போதைய ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனாவின் எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே, பொலன்னறுவா தொகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அவரது வாகனம் கூட்டத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவரையும், அவரது பாதுகாப்பு அதிகாரி ஜயந்த குணவர்தனேவையும் கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 16 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments
0 FacebookTwitterPinterestEmail

மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சகம், ‘மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் திருத்தம் செய்து, புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘2027, ஏப்., 1 முதல், ‘எம் – 1’ மற்றும் ‘எம் – 2’ பிரிவுகளில் உள்ள ‘பி.எஸ்., 6’ எனப்படும், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ வாகனங்களின் உமிழ்வு தரநிலைகள், ‘டபிள்யூ.எல்.டி.பி.,’ என்ற உலகளாவிய ஒருங்கிணைந்த இலகுரக வாகன சோதனை நடைமுறை படி அளவிடப்படும்’ என, திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘எம் – 1’ பிரிவில், எஸ்.யூ.வி., ஹேட்ச்பேக், செடான், எம்.பி.வி., உள்ளிட்ட கார்களும், ‘எம் – 2’ பிரிவில், எட்டுக்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட பயணியர் வாகனங்களும் அடங்கும். தற்போது வரை, இந்த வாகனங்களில், ‘எம்.ஐ.டி.சி.,’ என்ற இந்திய வாகன சோதனை முறையின் படி, புகை உமிழ்வு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய யூனியன், 2018 முதல் கடைப்பிடிக்கும், உலகளாவிய ஒருங்கிணைந்த இலகுரக வாகன சோதனை நடைமுறை, இந்தியாவில் கொண்டு வந்தால், பி.எஸ்., – 6 வாகனங்களின் விலை உயர்ந்து, மைலேஜ் குறையும் என்கின்றனர் வாகன நிபுணர்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

புதிய வாகன சோதனை முறை மூலம், உலகளாவிய தரநிலைக்கு நிகரான மைலேஜ் மற்றும் உமிழ்வு வெளியேற்றத்தை துல்லியமாக கண்டறிய முடியும். தற்போது உள்ள வாகன சோதனை, சிறிய இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ், குறைந்த பவர் வழங்கும் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த கார்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், 31 கி.மீ., சராசரி வேகத்தில், 20 நிமிடம், 11 கி.மீ.,க்கு மட்டும் கார்கள் சோதனை செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த புதிய சோதனை முறையில், 46.5 கி.மீ., சராசரி வேகத்தில், 30 நிமிடம், 23 கி.மீ., துாரத்திற்கு, வெவ்வேறு வேகங்களில் சோதனை செய்யப்படுவதால், கார்களின் மைலேஜ் 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், கடும் சோதனையால், உமிழ்வு வெளியேற்றமும், 15 முதல் 25 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால், அதிக மைலேஜ் வழங்குவதற்காகவும், உமிழ்வுகளை குறைக்கவும், கார்களை மேம்படுத்த வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால், கார்க ள் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments
0 FacebookTwitterPinterestEmail

”ஒவ்வொரு மாநிலத்திலும், ‘மெடிக்கல் ஹப்’ எனப்படும் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், அந்த பகுதிகளில் மருத்துவக் கல்வி, மருத்துவமனைகள் என போதிய வசதிகள் உருவாக்கப்படும்,” என, லோக்சபாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

லோக்சபாவில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை தந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

மெகா உணவு பூங்காக்கள், ஐ.டி., பூங்காக்கள், ‘ஸ்மார்ட் சிட்டி’கள், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை அமைக்க, மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கல்வி பயிலும் மாணவியரை ஊக்குவிக்க, விடுதிகள் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

கல்வித் துறையின் அனைத்து மட்டங்களிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலங்களுக்கு, 25.44 லட்சம் கோடி ரூபாயை நிதியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிதிக்குழுவின் வழிமுறையின்படி, இந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படும். மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.

பட்ஜெட்டில், ‘பயோ பார்மசூட்டிகல்’ துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், ‘மெடிக்கல் ஹப்’ ஏற்படுத்தப்படும்.

இதன் மூலம், அந்த பகுதிகளில் மருத்துவக் கல்வி, மருத்துவமனைகள் என போதிய வசதிகள் உருவாக்கப்படும். ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு விரும்புகிறது.

விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படும். மெகா தொழில் துறை பூங்காக்களையும் அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. – இவ்வாறு பேசினார்.

0 comments
0 FacebookTwitterPinterestEmail

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10-02-2026) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுடன் அவ்வாறு அனுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் சாதகமான முறையில் ஆராய்ந்து பார்த்த பின்னர், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐராேப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்கும் ஐராேப்பிய வெளிக்கள செயற்பாட்டு சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பாவோலா பம்பலாேனி, இலங்கைக்கான ஐராேப்பிய ஒன்றியத்தின் தூதுவர் காமென் மொரேனோ, ஐராேப்பிய ஆணைக்குழுவின் அபிவிருத்தி மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான செயற்பாட்டு குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தென்னாசியா போன்ற துறைகளில் பதில் பிரதானி ஜேன் ஹொஸ்கின்ஸ், கொழும்பு ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ குழுவின் அரசியல் துறை தலைவர் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் கலிஜா அகிசேவா ஆகியோரும்.

ஐரோப்பிய வெளிக்கள நடவடிக்கை சேவையின் ASIAPAC.6 பிரிவின் இலங்கைக்கான அதிகாரி ஏன் வென்ஹவுட், ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் கொழும்பு மேம்பாட்டு தலைவர் ஜொஹான் ஹெசே, ஐராேப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக அதிகாரி பீடர்ஸ் தியடோர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

0 comments
0 FacebookTwitterPinterestEmail

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை.

தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது.

இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார். 

0 comments
0 FacebookTwitterPinterestEmail

பால்டிக் பதற்றங்கள் • ஆர்க்டிக் மூலோபாயக் கணக்கீடுகள் • ஐரோப்பிய ஒன்றியப் பிரிவினைகள் • பனிப்போருக்குப் பிந்தைய மாயையின் முடிவு

✒️ ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்

✦. கோட்லாந்து: பால்டிக் கடலின் “மூழ்கடிக்க முடியாத விமானத் தளம்”

ரஷ்யாவின் கடுமையாக இராணுவமயமாக்கப்பட்ட கலினின்கிராட் பகுதியிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்வீடனின் கோட்லாந்து தீவு, இன்று வட ஐரோப்பிய பாதுகாப்பு சமநிலையின் மையமாக உருவெடுத்துள்ளது.

ஒருகாலத்தில் அமைதியான கடற்கரைப் புறக்காவல் நிலையமாக இருந்த இந்தத் தீவு, தற்போது நேட்டோவின் வடக்கு பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

ஏன் கோட்லாந்து இவ்வளவு முக்கியம்?

• கோட்லாந்தை கட்டுப்படுத்துபவர் வட பால்டிக் கடலின் வான் மற்றும் ஏவுகணைச் செயல்பாட்டை கண்காணிக்க முடியும்.

• அங்கு நிறுவப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய வான்வழிப் பாதைகளை கட்டுப்படுத்தக் கூடியவை.

• கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஐரோப்பிய நிலப்பரப்பிற்கும் பால்டிக் நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நகர்வுகளை முடக்கக் கூடியவை.

ரஷ்யா கோட்லாந்தை கைப்பற்றும் ஒரு கற்பனைச் சூழ்நிலை ஏற்பட்டால், எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கான நேட்டோவின் வலுவூட்டல் வழித்தடங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். பால்டிக் கடல் முழுவதும் அணுகல் மறுப்பு பாதுகாப்பு மண்டலமாக (A2/AD) மாறும் அபாயம் எழும்.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான யதார்த்தம் உள்ளது:

✦. ரஷ்யாவின் உடனடி ஆக்கிரமிப்பு திட்டம் குறித்து உறுதியான ஆதாரம் இல்லை.

மேலும், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளதால், வட ஐரோப்பாவில் ஒரு அடர்த்தியான பாதுகாப்பு வளையம் உருவாகியுள்ளது. இதனால் கோட்லாந்து தற்போது ஒரு போர்க்களம் அல்ல — மாறாக ஒரு தடுப்பு அரசியல் சின்னமாக விளங்குகிறது.

✦. பால்டிக் மூலோபாய முக்கோணம்: கலினின்கிராட் – கோட்லாந்து – கிடினியா

இன்றைய பால்டிக் பாதுகாப்பு சமநிலை மூன்று முக்கிய புள்ளிகளால் வடிவமைக்கப்படுகிறது:

• கலினின்கிராட் – ரஷ்யாவின் முன்னணிப் ஏவுகணைத் தளம்.

• கோட்லாந்து – நேட்டோவின் மையக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையம்.

• கிடினியா (போலந்து) – விரிவடைந்து வரும் கடற்படை மையம்.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், பால்டிக் கடலில் போலந்து ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதேவேளை, ஸ்வீடன் ஆயிரக்கணக்கான படையினரை கோட்லாந்தில் நிலைநிறுத்தி, மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கவச வாகனங்களை நிறுவி வருகிறது.

இந்த மூலோபாய முக்கோணம், எதிர்காலத்தில் நேரடி மோதலைவிட தவறான கணக்கீடு காரணமான மோதலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

✦. ஆர்க்டிக் எல்லை: நோர்வேயின் “தடுப்பு + உரையாடல்” அணுகுமுறை

வடக்கு உயர்நிலப் பகுதி (High North) தற்போது அமைதியான பிராந்தியம் அல்ல.

நோர்வே பாதுகாப்புத் தலைமைத்துவம், ரஷ்யா தனது கோலா தீபகற்ப அணு சொத்துக்களைப் பாதுகாக்க ஒரு குறுகிய நிலப்பரப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கிறது.

ஆனால் அதே சமயம், மாஸ்கோவுடன் நேரடி இராணுவத் தொடர்பு (Hotline) அமைத்து தவறான புரிதலால் உருவாகக்கூடிய மோதல்களைத் தவிர்க்க முயற்சி செய்கிறது.

நோர்வேயின் கோட்பாடு தெளிவானது:

• இராணுவத் தயார்நிலையால் தடுப்பு

• அரசியல் மற்றும் தொழில்முறை உரையாடலால் நிலைத்தன்மை

✦. லாவ்ரோவின் கடுமையான செய்தி: மேற்கத்திய ஒழுங்குக்கு எதிரான சவால்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் உரை, மாஸ்கோவின் தற்போதைய உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.
அவர் உலகத்தை இரண்டு சக்திக் குழுக்களாகப் பிரிக்கிறார்:

• மேற்கத்திய “பழைய ஆதிக்க சக்திகள்”

• உருவெடுத்து வரும் “புதிய வளர்ச்சி மையங்கள்”

அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

• மேற்கத்திய “நவகாலனித்துவ” மனப்போக்கின் மீதான குற்றச்சாட்டு

• ரஷ்யா–சீனா கூட்டாண்மையின் வலிமை

• வடகொரியாவின் ஆதரவு குறித்து நன்றி

• இந்தியாவுடனான “சிறப்பு மூலோபாய கூட்டுறவு”

• பிரிக்ஸ் நிதி அமைப்புகள் மூலம் மேற்கத்தியத் தடைகளைக் கடக்கும் முயற்சி

இது வெறும் அரசியல் பேச்சு அல்ல. இது மேற்கத்திய தலைமையிலான உலக ஒழுங்குக்கே எதிரான சவாலாகும்.

✦. ஐரோப்பிய ஒன்றிய உள்பிளவு: இறையாண்மை எதிராக கூட்டாட்சி

புற அழுத்தங்கள் அதிகரிக்கும் வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் உள்நாட்டுப் பிரிவினையைச் சந்திக்கிறது.

ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா குற்றஞ்சாட்டுகின்றன:

• அமைதி முயற்சிகளை பிரஸ்ஸல்ஸ் சீர்குலைக்கிறது.

• பொருளாதார ரீதியாக தீங்கு விளைவிக்கும் தடைகளைத் தொடர்கிறது.

• காலநிலை இலக்குகள் தொழில்துறையை பலவீனப்படுத்துகின்றன.

ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ, ஐரோப்பிய ஒன்றியத்தை “மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தை” என வர்ணித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முக்கியமான கேள்வி எழுகிறது:

ஐரோப்பா தனது சொந்த இராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டுமா? அல்லது நேட்டோவையே நம்ப வேண்டுமா?

இது பாதுகாப்பு விவாதம் மட்டுமல்ல — இது இறையாண்மை விவாதம்.

✦. தடைகள், எரிசக்தி மற்றும் பொருளாதார அழுத்தம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் 20-வது தடைக் தொகுப்பு, எண்ணெய் விலை உச்சவரம்பு கொள்கையைத் தாண்டி முழுமையான கடல்சார் சேவைத் தடை நோக்கி நகர்கிறது.

ஆணையத்தின் மதிப்பீட்டின்படி:

• 2025-ஆம் ஆண்டில் உருசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 24% குறைந்துள்ளது.

ஆனால் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்:

• எரிசக்தி விலை மாற்றங்கள் ஐரோப்பிய பொருளாதாரத்தை மீண்டும் பாதிக்கலாம்.

• தொழில்துறை போட்டித்தன்மை இன்னும் பலவீனமாக உள்ளது.

• எரிசக்தி நெருக்கடி ஏற்கனவே தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.

✦. உக்ரைன்: அழுத்தத்தின் கீழ் அரசியல் ஒற்றுமை

கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ, அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நான்கு ஆண்டுகளாக நேரடி உரையாடல் இல்லை என்று வெளிப்படுத்தியிருப்பது, உள்நாட்டு அரசியல் உராய்வை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

• 70% மின்சார பற்றாக்குறை

• கடும் குளிர்காலம்

• கட்டமைப்பு சேதம்

இந்தச் சூழலில் தலைமைத்துவ பிளவு தேசிய ஒற்றுமைக்கு சவாலாகிறது.

✦. முடிவுரை: மாறிவரும் அதிகார சமநிலை

கோட்லாந்து இன்று ஒரு போர்க்களம் அல்ல.
ஆர்க்டிக் பகுதி உடனடி மோதல் நிலைமையில் இல்லை.

ஆனால் பனிப்போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை வரையறுத்த மூன்று அடிப்படைகள் —

• நிலையான கூட்டணிகள்

• சீரான எரிசக்தி ஓட்டம்

• கேள்விக்கப்பற்ற அமெரிக்கத் தலைமையகம்

— இப்போது மாற்றமடைந்துள்ளன.

பால்டிக் கடல் இனி அமைதியான ஐரோப்பிய ஏரி அல்ல.
அது 21-ஆம் நூற்றாண்டின் அதிகார அரசியலுக்கான சோதனைக் களமாக மாறியுள்ளது.

ஐரோப்பா இப்போது ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்:

புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதா?
அல்லது அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையிலேயே தொடர்வதா?

✒️ ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்
12/02/2026

0 comments
0 FacebookTwitterPinterestEmail

𝘽𝙖𝙡𝙩𝙞𝙘 𝙏𝙚𝙣𝙨𝙞𝙤𝙣𝙨, 𝘼𝙧𝙘𝙩𝙞𝙘 𝘾𝙖𝙡𝙘𝙪𝙡𝙪𝙨, 𝙀𝙐 𝘿𝙞𝙫𝙞𝙨𝙞𝙤𝙣𝙨, 𝙖𝙣𝙙 𝙩𝙝𝙚 𝙀𝙣𝙙 𝙤𝙛 𝙋𝙤𝙨𝙩-𝘾𝙤𝙡𝙙 𝙒𝙖𝙧 𝙄𝙡𝙡𝙪𝙨𝙞𝙤𝙣𝙨

✦. 𝑮𝒐𝒕𝒍𝒂𝒏𝒅: 𝑻𝒉𝒆 “𝑼𝒏𝒔𝒊𝒏𝒌𝒂𝒃𝒍𝒆 𝑨𝒊𝒓𝒄𝒓𝒂𝒇𝒕 𝑪𝒂𝒓𝒓𝒊𝒆𝒓” 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝑩𝒂𝒍𝒕𝒊𝒄

Roughly 300 kilometers from Russia’s heavily militarized Kaliningrad exclave lies Sweden’s Gotland island. This territory has rapidly transformed from a quiet Baltic outpost into a central node of NATO’s northern defense architecture.

Military planners increasingly describe Gotland as a “decisive pivot point.” The logic is straightforward:

• Whoever controls Gotland can project air and missile power across the northern Baltic Sea.

• Surface-to-air systems positioned there could restrict air corridors.

• Anti-ship missiles could threaten naval movements between mainland Europe and the Baltic states.

If Russia were hypothetically to seize the island, NATO’s reinforcement routes to Estonia, Latvia, and Lithuania could be severely disrupted. The Baltic Sea would effectively become a contested anti-access/area denial (A2/AD) zone — dramatically altering the regional balance of power.

Yet strategic reality tempers alarmism. There is no confirmed Russian invasion plan, and any amphibious operation against Gotland would be extraordinarily complex. Russia’s recent military campaigns have shown limited success in large-scale amphibious assaults. Moreover, NATO’s regional posture — strengthened by Sweden and Finland’s accession — creates a dense defensive network across Scandinavia and the Baltic rim.

Today, Gotland represents not an imminent battlefield, but a symbol of deterrence and signaling.

✦. 𝑻𝒉𝒆 𝑩𝒂𝒍𝒕𝒊𝒄 𝑺𝒕𝒓𝒂𝒕𝒆𝒈𝒊𝒄 𝑻𝒓𝒊𝒂𝒏𝒈𝒍𝒆: 𝑲𝒂𝒍𝒊𝒏𝒊𝒏𝒈𝒓𝒂𝒅 – 𝑮𝒐𝒕𝒍𝒂𝒏𝒅 – 𝑮𝒅𝒚𝒏𝒊𝒂

The Baltic Sea is increasingly defined by three strategic anchors:

• Kaliningrad – Russia’s forward-deployed missile fortress.

• Gotland – NATO’s central observation and missile platform.

• Gdynia (Poland) – A rapidly expanding NATO naval hub.

Polish Prime Minister Donald Tusk has openly declared Poland’s ambition to “dominate the Baltic.” The Miecznik frigate program — Wicher, Burza, and Huragan — represents a significant modernization effort aimed at maritime deterrence.

Meanwhile, Sweden is stationing thousands of troops on Gotland, deploying advanced air defense systems and armored units. NATO drills now simulate invasion scenarios on the island, signaling preparedness.

This triangular dynamic has created a tightly wound military ecosystem — where miscalculation, not intention, may pose the greatest danger.

✦. 𝑨𝒓𝒄𝒕𝒊𝒄 𝑭𝒓𝒐𝒏𝒕𝒊𝒆𝒓: 𝑵𝒐𝒓𝒘𝒂𝒚’𝒔 𝑫𝒖𝒂𝒍 𝑺𝒕𝒓𝒂𝒕𝒆𝒈𝒚

In the High North, Norway is navigating a delicate balance.

General Eirik Kristoffersen has warned that Russia could theoretically attempt a limited land grab to secure its strategic nuclear assets on the Kola Peninsula. Yet Oslo simultaneously proposes establishing a direct military hotline with Moscow to avoid accidental escalation.

Norway’s strategy is clear:

• Deterrence through military readiness.

• Dialogue to prevent unintended war.

This dual approach reflects a broader Scandinavian philosophy: strengthen defenses, but avoid rhetorical escalation.

✦. 𝑳𝒂𝒗𝒓𝒐𝒗’𝒔 𝑪𝒐𝒏𝒇𝒓𝒐𝒏𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑴𝒆𝒔𝒔𝒂𝒈𝒆: 𝑨 𝑵𝒆𝒘 𝑮𝒍𝒐𝒃𝒂𝒍 𝑶𝒓𝒅𝒆𝒓?

Russian Foreign Minister Sergey Lavrov’s recent address to the State Duma signals Moscow’s hardened worldview.

He frames the current era as a struggle between:

• The “old leaders” of the West.

• Emerging “centers of development” representing the Global Majority.

Key themes include:

• Accusations of Western “neo-colonialism.”

• Praise for Russia-China partnership.

• Support from North Korea.

• Deepened ties with India.

• Expansion of BRICS financial platforms independent of Western sanctions.

Lavrov also warned that Russia’s nuclear restraint could end if the United States expands its strategic arsenal — a statement designed as both deterrence and leverage.

The speech underscores that Moscow no longer sees itself negotiating within the Western-led order — but against it.

✦. 𝑬𝑼 𝑭𝒓𝒂𝒄𝒕𝒖𝒓𝒆𝒔: 𝑺𝒐𝒗𝒆𝒓𝒆𝒊𝒈𝒏𝒕𝒚 𝒗𝒔 𝑭𝒆𝒅𝒆𝒓𝒂𝒍𝒊𝒔𝒎

While external pressures mount, Europe faces internal fragmentation.

Hungary and Slovakia openly accuse Brussels of:

• Undermining peace initiatives.

• Pursuing economically damaging sanctions.

• Sacrificing competitiveness through climate policies.

Slovak Prime Minister Robert Fico has described the EU as a “herd of sheep without a shepherd.” Hungary is legally challenging the EU’s maritime sanctions on Russian energy exports.

Simultaneously, the European Parliament is divided over:

• The creation of a European Army.

• Continued reliance on NATO.

• Defense spending inefficiencies.

• Sovereignty versus federalist integration.

Some argue Europe must build independent military capacity. Others warn that duplicating NATO structures weakens deterrence.

This debate reveals a structural question: Is Europe a strategic actor — or a geopolitical arena?

✦. 𝑺𝒂𝒏𝒄𝒕𝒊𝒐𝒏𝒔, 𝑬𝒏𝒆𝒓𝒈𝒚, 𝒂𝒏𝒅 𝑬𝒄𝒐𝒏𝒐𝒎𝒊𝒄 𝑺𝒕𝒓𝒂𝒊𝒏

The EU’s 20th sanctions package marks a turning point.

Moving beyond the oil price cap, Brussels now proposes:

• A full maritime services ban.

• Blacklisting additional “shadow fleet” vessels.

• Targeting Arctic LNG logistics.

• Closing technological loopholes via third countries.

The Commission cites a 24% drop in Russian energy tax revenues in 2025 as proof that sanctions are working.

However, critics warn:

• Energy price volatility could rebound on Europe.

• Industrial competitiveness remains fragile.

• Enforcement depends entirely on member states.

The European energy crisis has already forced industries to close and reshaped supply chains toward U.S. LNG — introducing new dependencies and strategic recalculations.

✦. 𝑼𝒌𝒓𝒂𝒊𝒏𝒆: 𝑼𝒏𝒊𝒕𝒚 𝒖𝒏𝒅𝒆𝒓 𝑺𝒕𝒓𝒂𝒊𝒏

Kyiv Mayor Vitali Klitschko’s revelation that he has not spoken directly with President Zelenskyy for nearly four years exposes internal political friction.

As Ukraine faces:

• A 70% energy deficit.

• -20°C winter conditions.

• Ongoing infrastructure strikes.

The public airing of leadership tensions raises concerns about wartime cohesion.

Klitschko warns that internal political games risk serving “Putin’s agenda.” With U.S.-brokered peace talks approaching critical deadlines, unity becomes not merely symbolic — but strategic.

✦. 𝑻𝒉𝒆 𝑮𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝑷𝒂𝒕𝒕𝒆𝒓𝒏: 𝑭𝒓𝒐𝒎 𝑼𝒏𝒊𝒑𝒐𝒍𝒂𝒓𝒊𝒕𝒚 𝒕𝒐 𝑭𝒓𝒂𝒄𝒕𝒖𝒓𝒆𝒅 𝑴𝒖𝒍𝒕𝒊𝒑𝒐𝒍𝒂𝒓𝒊𝒕𝒚

Across these developments, several macro-trends emerge:

• Militarization of strategic chokepoints (Baltic, Arctic).

• Economic weaponization (sanctions, energy leverage).

• Institutional fragmentation within the EU.

• Reinforcement of alternative global blocs (BRICS, Eurasian partnerships).

• Deterrence without direct war — yet rising escalation rhetoric.

Europe stands at a crossroads. It must reconcile:

• Strategic autonomy vs. NATO reliance.

• Climate ambition vs. industrial survival.

• Unity vs. sovereignty.

• Deterrence vs. diplomacy.

✦. 𝑪𝒐𝒏𝒄𝒍𝒖𝒔𝒊𝒐𝒏: 𝑫𝒆𝒕𝒆𝒓𝒓𝒆𝒏𝒄𝒆, 𝑫𝒊𝒗𝒊𝒔𝒊𝒐𝒏, 𝒂𝒏𝒅 𝑻𝒉𝒆 𝑼𝒏𝒔𝒆𝒕𝒕𝒍𝒆𝒅 𝑪𝒐𝒏𝒕𝒊𝒏𝒆𝒏𝒕

Gotland may not be under immediate threat. The Arctic may not be on the brink of war. The EU may not collapse tomorrow.

But the architecture that defined post-Cold War Europe — predictable alliances, stable energy flows, unquestioned U.S. leadership — has fundamentally shifted.

The Baltic Sea is no longer a quiet European lake.
It is a testing ground for 21st-century power politics.

And Europe must now decide whether it will shape the emerging order — or merely adapt to it.

 Eelaththu Nilavan
Tamil National Historian | Analyst of Global Politics, Economics, Intelligence & Military Affairs
12/02/2026

0 comments
0 FacebookTwitterPinterestEmail

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை மோகன்
யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர்
தோட்டவெளி, தாராபுரம்
மன்னார்
வீரச்சாவு: 02.04.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை திருமால்
வெள்ளைக்குட்டி துரையன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 11.03.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பிறேமன்
சோமசுந்தரம் இளங்கோ
சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் சுருளி
முருகன் சிவராசா
காட்டுப்புலம், அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தயாளன்
கணபதிப்பிள்ளை கோபாலரத்தினம்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அழகன் (அன்பழகன்)
முருகேசு ரவீந்திரன்
தம்பகாமம், இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை விபுலன் (விமலன்)
பிரான்சிஸ் சேவியர்கலிஸ்ரர் ஜோண்சன்
8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை வாமதேவன்
இராசலிங்கம் ஜெயசங்கர்
தட்சணாமருதமடு, மடுக்கோவில
மன்னார்
வீரச்சாவு: 02.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அகிலன்
வேலுப்பிள்ளை கந்தசாமி
கோயில்புளியங்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 25.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் குபேரன்
இராமச்சந்திரன் தர்மராசா
விநாயகபுரம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் செந்தில்
செல்லத்துரை ஈஸ்வரன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கரிகாலன்
ஆறுமுகம் சாந்தகுமார்
1ம் படிவம், சேமமடு,
வவுனியா
வீரச்சாவு: 16.11.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் முத்தழகு (டியூட்டோன்)
காசிப்பிள்ளை சசிக்குமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் உதயகுமார் (கிச்சான்)
சீமான்பிள்ளை கிறிஸ்ரி
வேப்பங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அதர்மலிங்கம் (காந்தன்)
சின்னத்துரை கேதாரலிங்கம்
வம்மிவெட்டுவான், கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் துஸான்
தேவராசா பாக்கியராஜா
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி)
செல்லத்துரை நாகேந்திரன்
பாணமைப்பற்று, கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பிரதீபராஜன்
பொன்னம்பலம் சிவராசா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை செந்தமிழ்ச்செல்வன்
டானியல் யூட்பிறிச் ஜெரால்ட்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் செல்வக்குமார்
முருகையா விஜயராஜ்
கௌதாரிமுனை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிசாந்தி
நடராசா நேசநாயகி (குட்டி)
தேவபுரம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் மதன்
நாகராசா குகதாசன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 25.10.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அமிர்தகலா
யேசுராசா லூட்சின் ஜெயந்தா
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அல்லி
துரைச்சாமி சசிகலா
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் இலக்கியன் (லக்கி)
சின்னத்துரை கேதீஸ்வரன்
நாவற்குழி கிழக்கு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் வைதேகி
பொன்னழகன் இராசலட்சுமி
பொன்னகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை முல்லைமாறன்
அருமைத்துரை ஜெயக்காந்தன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் மலர்ச்செல்வன் (விஜே)
கந்தசாமி விஜிதரன்
வீரமுனை, சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்)
கனகரட்ணம் திலகேஸ்வரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.04.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அன்புவாணன் (கருணாகரன்)
கந்தையா உதயகுமார்
தம்பலவத்தை, ஊத்துகேணி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.04.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சோழன்
இரத்தினம் யூட்லிசயல்வன்
கோப்பாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஜமுனராஜன்
பரமானந்தம் சந்திரகுமார்
மாங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சதுர்க்கன்
விநாயகமூர்த்தி யுவராசா
6ம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் விஜயகுமார்
பந்துலசேன ஜெயசேகரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தூயமகள் (தூயவள்)
திருநாவுக்கரசு விஜயரஞ்சினி
சிவன் வீதி, மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் றகீம்
சின்னத்துரை மணிவண்ணன்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கிறிஸ்ரி
போல் கிறிஸ்ரி
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் இசைவிழி
குமாரசாமி விமலினி
ஞானிமடம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் பாண்டிமுத்து
பாலசுந்தரம் பிரதீபன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மாவீரர் கலைச்செல்வன் (பயஸ்)
இஸ்ரவேல் வீனஸ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 17.05.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare



0 comments
0 FacebookTwitterPinterestEmail

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் கிருபாசினி
மகேசன் ரேணுகாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் கோநிலவன்
அரசரத்தினம் பகீரதன்
மசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அருந்தவன்
தவராசா யசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அன்புச்செல்வன்
தங்கவேல் சந்திரகுமார்
வட்டுவாகல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அவைமாறன்
விஜயகுமார் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அருமைச்சேரன்
ரகுநாதன் கௌசிகன்
1ம் பகுதி, அனிஞ்சயன்குளம், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஆரணி
சிவராஜா ராதிகா
154ம் கட்டை, அறிவியல்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தேவன்
தேவராசா தேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

சாந்தன் (சங்கர்)
இராசையா சாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தலைமைக் காவலர் ஜீவதாசன்
செல்வத்துரை ஜீவதாசன்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தலைமைக் காவலர் மயூரன்
கிருஸ்ணானந்தன் மயூரன்
வவுனியா
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நீலவண்ணன்
தேவராசா ஜெயதீபன்
2ம் கண்டம், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கனிமகள்
குணசீலன் டெனிஸ்ரெலா
மன்னார்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

ஆய்வாளர் சுதர்சன்
குமாரலிங்கம் சுதர்சன்
நவ்வி, பாலமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் நித்திலன்
சூசைப்பிள்ளை யோசப் ராஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தமிழ்மாறன்
பரமநாதன் சிறிரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தேனிலா
சிதம்பரநாதன் கிரிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சமர்த்தேவன்
பாஸ்கரன் அகிலன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கடல்வேங்கை (உதயன்)
பொன்னையா யோகராசா
அபிசாவளை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 12.02.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் யாழ்தேவி
இராசேந்திரம் நவராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் பாவலன்
சந்திரன் நளினிக்காந்
மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2002
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் தமிழரசன்
கந்தலிங்கம் மோகனேஸ்வரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மஞ்சு
கந்தவன் உதயகுமாரி
அம்பிலாந்துறை, கொக்கொட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் நகுலேந்திரன் (அசோக்)
தங்கராசா ஜெயக்குமார்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் இளந்திரை
வைரமுத்து ரவிச்சந்திரன்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தணிகைச்சுடர்
நடராசா ராஜ்மோகன்
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் சோழநிலவன்
முத்தையா கிருபாகரன்
கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை முகிலகரன்
மாணிக்கராசா தவராசா
தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தவசுதா
பொன்னுத்துரை மேகலாதேவி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஜெயராஜ்
தர்மரட்ணம் தயாரஞ்சன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் நந்தகோபால் (பற்றிக்)
ஏகாம்பரம் அமிர்தன்
உப்பாறு, ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் சுரேஸ்
அன்ரனிராசா அன்ரனிலோறன்ஸ்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கமல்ராஜ்
சமயன் சந்திரசேகரம்
தீர்த்தக்கரை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

சிவா
தம்பிப்பிள்ளை சிவா
வீரச்சாவு: 12.02.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare



0 comments
0 FacebookTwitterPinterestEmail
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00