Colombo – கொழும்பு

இலங்கை வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல்...

நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கிறது.

தேசிய கல்வி நிருவகம் தற்போது முதலாம் தரத்துக்கு ஆரம்பித்திருக்கும் பாடத்தொகுப்பு இரண்டாம் தவணைக்கு இன்னும் அச்சிடப்படவில்லை. ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாரிய...

இலங்கையில் ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த கையடக்கத் தொலை பேசியைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது...

இலங்கையில் பொது அவசரகால நிலை சட்டம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத்...

இலங்கையில் போதைப்பொருள் சோதனைகளில் 804 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (29-01-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 804 பேர்...

இலங்கை காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் அவர்களின் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக இல்லை.

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளமானது அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை. சம்பளம் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர்...

2025 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை மூன்றாவது இடத்தை வென்றது.

சர்வதேச அளவில் திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் மிக உயரிய அழகு ராணி போட்டியான 'மிசஸ் வேர்ல்ட் 2025' இறுதிப் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் நடைபெற்றது. அதில்...

இலங்கை, குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை

குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் பொல்கஹவெல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு...

இலங்கை வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

இலங்கை பெருந்-தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது....

உலக சந்தை அதிர்வால் இலங்கையில் தங்க விலை மீண்டும் உயர்வு

இலங்கையின் தங்க சந்தை இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. சர்வதேச தங்க விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மாற்றம் நிலைதடுமாறுவதும் உள்ளூர்...

2025’ம் ஆண்டு, 09 குழந்தை திருமணங்கள்; 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டன – இலங்கை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.

2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில், 8,514 முறைப்பாடுகள் சட்டத்தின் கீழ்...