இலங்கைமுதன்மை செய்திகள் கொழும்பில் நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. by 22 October 2025 கொழும்பு
இலங்கைமுதன்மை செய்திகள் சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் சாட்சியங்களைச் சேகரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. by 19 October 2025 கொழும்பு
இலங்கை ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். by 19 October 2025 ராகம
இலங்கை காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். by 19 October 2025 காலி
இலங்கை தங்காலை கடலில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். by 16 October 2025 கொழும்பு
இலங்கைமுதன்மை செய்திகள் இலங்கையில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. by 15 October 2025 இலங்கை
இலங்கைமுதன்மை செய்திகள் போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயார்: சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. by 14 October 2025 கொழும்பு
இலங்கை தங்கல்லையில் 2 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். by 12 October 2025 தங்கல்லை
இலங்கை இலங்கை பிரதமர் 2025’ம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார். by 12 October 2025 கொழும்பு