New Delhi, India AMIZHTHU NEWS Editorial Desk
Tag:
New Delhi – புதுடெல்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
“டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது.” இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
“நீதியின் வெளிச்சம் இந்திய நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்” என இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியா
ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியா
இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியா
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
by Amizhthuby Amizhthuபுதுடெல்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசுகள் மதிக்கவில்லை – இந்திய உச்ச நீதிமன்றம்!
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
- இந்தியாமுதன்மை செய்திகள்
டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன!
by Amizhthuby Amizhthuபுதுடெல்லி
- இந்தியா
டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகே சென்ற பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி