இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025 ) புது டில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் சந்தித்த சந்தர்ப்பம் குறித்து, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நிதியமைச்சர் இலங்கையைப் பற்றி மிகுந்த அன்புடன் பேசியதுடன், இலங்கையை “ஒவ்வொரு வளத்தாலும், மனித ஆற்றலாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு” என்று வர்ணித்தார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் உயர்நிலையில் உள்ள வளங்களையும், மனித ஆற்றலையும் நாடு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் உண்மையான திறனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது.

இலங்கைக்கு நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவில் தங்கக் கடன் வளர்ச்சி 53 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூடுபனியால் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் பலி
- பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் கூட இருக்காது: இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை
- ‘சக்தி’ என்று பெயரிடப்பட்ட முதல் புயல், அக்டோபர் 7 வரை நீடிக்கும் கனமழையை மும்பையில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026ல் இந்தியாவில் மூன்று புதிய பிராந்திய விமான சேவைகள்
- திருப்பதி கோவிலில் 20 கோடி கலப்பட நெய் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.