தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தமிழர் …
Tamil Diaspora – புலம்பெயர் தமிழர்கள்
- பிரித்தானியாபுலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு – பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
by Amizhthuby Amizhthuநம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின் …
- புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான தாமரையை ஒன்ராறியோ நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமை அடைகிறேன். – லோகன் கனபதி
by Amizhthuby Amizhthu24-11-2025 | ஒன்டாரியோ, கனடா –
- NEWS
HISTORIC RECOGNITION: CITY OF BRAMPTON, CANADA PROCLAIMS TAMIL EELAM NATIONAL FLAGDAY
by Amizhthuby AmizhthuWritten by: Eelaththu NilavanTamil National Historian | Global Politics, Economics, Intelligence & Military Analyst
- NEWSபுலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
A Message of Gratitude for the Recognition of Tamil Eelam National Flag Day
by Amizhthuby Amizhthu22-11-2025 | London –
- பிரித்தானியாபுலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
தமிழீழ தேசிய கொடி நாள்: City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு எமது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
by Amizhthuby Amizhthuநவம்பர் 22, 2025 | லண்டன்
- NEWSபிரித்தானியாபுலம்பெயர் தமிழர்கள்
We extend our sincere gratitude to the City of Brampton and the Mayor’s Office for officially recognizing Tamil Eelam National Flag Day and for hosting the community flag raising at Ken Whillans Square.
by Amizhthuby AmizhthuNovember 22, 2025 | London – UK
- Video News - காணொளி செய்திகள்பிரித்தானியாபுலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா
by Amizhthuby Amizhthuபிரித்தானியா
- NEWSகனடாசர்வதேசச் செய்திகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
Brampton’s Recognition and the Historical Study of Tamil National Identity
by Amizhthuby AmizhthuWritten by: Eelaththu Nilavan Tamil National Historian | Global Politics, Economics, Intelligence & Military Analyst
- கனடாசர்வதேசச் செய்திகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
எல்லைகளைக் கையகப்படுத்த மத அடையாளங்களைப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது – கனடியத் தமிழர் பேரவை
by Amizhthuby Amizhthuசட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடும் …
- சர்வதேசச் செய்திகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது
by Amizhthuby Amizhthuபிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது தமிழ் ஈழ தேசியக் கொடி தினம் எங்கே: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழ் ஈழ தேசியக் கொடி தினத்தை நினைவுகூர்கின்றனர். இந்த …
- கட்டுரைகள்முதன்மை செய்திகள்
தசாப்தக் காத்திருப்பா? அல்லது திசைமாறும் அரசியல் வியூகமா?
by Amizhthuby Amizhthuஎழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்