That soil—stained crimson by the sacred history written in blood.That sky—darkened by the smoke of war over the Tamil homeland.That time—a spark rising on 05.07.1987,a memory immortal on 09.03.2009. Out of the …
Tag:
Tamil Eelam – தமிழீழம்
-
-
அந்த மண்…இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம்.அந்த வான்…போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம்.அந்த நேரம்…05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்துபுராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவேதங்களைத் தாமே ஆகுதியாக்கிக் கொண்டவர்கள்…உயிரை வேட்கையில்லாமல்ஆயுதமாக வடித்தவர்கள்…அழிவின் …
-
தமிழீழம்.
-
தமிழீழம்.
-
இன்றைய ராசி பலன்
-
ஈழத்தின் வரலாறுகரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
விடுதலைக்காய் வித்தாகிய கருவேங்கைகளின் நினைவுகளுடன்…👣உயிராயுதங்கள்
தமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள் 05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..! நெருப்பாற்றில் குளித்தவர்கள்…! வரலாற்றில் நிலைத்தவர்கள்…!! மரணத்தை வென்ற மாவீரர்…! தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!! “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் …
-
தமிழீழம்மாவீரர்கள்
இறுதிவரை போராடிய லெப்டினன்ட் கேணல் விடுதலை 15.11.2007 அன்று தமிழீழ மண்ணை முத்தமிட்டார்.
15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை முன்னால் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி.மாலதிபடையணி தாக்குதல் தளபதி. லெப்.கேணல் ஐெரோமினி / விடுதலைதங்கராசா வினீதா.யாழ்மாவட்டம். 1990 களில் …
-
கட்டுரைகள்தமிழீழம்முதன்மை செய்திகள்
மாவீரர் மாதத்தில் விழிப்புணர்வுடன் இருக்க தமிழர்களுக்கு அவசர வேண்டுகோள்
ஈழத்து நிலவன்
-
– Eelaththu Nilavan
-
தமிழீழம்
-
தமிழீழம்.
-
இன்றைய ராசி பலன்