Wednesday, April 1, 2026

இலங்கை நாணய மாற்று விகிதம்

0 comments

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.8656 ரூபாயாகவும் கொள்வனவு விலை 299.3865 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 411.7292 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 399.3197 ரூபாயாகும்.  

யூரோ ஒன்றின் விற்பனை விலை 357.5991 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 346.1890 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (22.10.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. 

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00