கோப்பாய் துயிலுயில்லத்தில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு நினைவேந்தல்

வட தமிழீழம் ;-

யாழ்ப்பாணப் பகுதியில் அமைந்துள்ள  கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மக்கள் கலந்து கொண்டு சுடரெற்றி நினைவேந்தல் செய்தனர்.

மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து, தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27   ஆம் திகதி  விடுதலை உணர்வோடு  தமிழினம் வணங்குகின்றது.

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்