Day: 12 November 2025

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 17 ஆம் தேதி கனமழை!

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது...

இலங்கையின் கண்டி கிரிந்த பகுதியில் சுமார் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

கண்டி, கிரிந்த பகுதியில் போதைப் பொருட்களுடன் 6 சந்தேக நபர்கள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத்...

இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று புதன்கிழமை (12.11.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.0733 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.5885...

கொழும்பு உள்ள பாடசாலை மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி படுகாயம்.

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி 12.11.1993

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.! “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான...

கடற்புலிகள் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கோதை / பாமா 12.11.1993

கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா லெப்.கேணல் கோதை (பாமா) சண்முகசுந்தரம் சியாமளாஇன்பருட்டி, அல்வாய், யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 28.03.1971வீரச்சாவு: 12.11.1993 12.11.1993 அன்று பூநகரி -...

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு 2025 – பிரித்தானியா

" ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு....

அகவை வாழ்த்து – நவம்பர் 12

நவம்பர் 12 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை நிசாம்சின்னத்தம்பி குமார்பொத்துவில்அம்பாறைவீரச்சாவு: 03.12.1984இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare 2ம் லெப்டினன்ட்...

நினைவு வணக்கம் – நவம்பர் 12

நவம்பர் 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் புதியவன்சிங்கராசா சிறிகரன்திருகோணமலைவீரச்சாவு: 12.11.2008இம் மாவீரரின் படம் + விபரம்...