41

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (12.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கன்னியாகுமரி
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
வரும் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
வரும் நவம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
You Might Be Interested In
- தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
- த.வெ.க. தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு
- செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- தமிழக மாவட்டங்களில் விவசாயம், ரயில் பராமரிப்பு, சாதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் குடிமை சவால்கள் தொடர்ச்சி
- சென்னையில் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.2,560 உயர்வு!
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
You Might Be Interested In