42
கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 19 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பாடசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
You Might Be Interested In
- நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!
- இலங்கையின் பல மாகாணங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கை!
- நாளை முதல் இலங்கை முழுவதும் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
- அக்குரேகொட இரட்டைக் கொலை: வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நபர் குறித்தும் விசாரணைகள்!
- அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் – இலங்கை பிரதமர்
இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In