Day: 14 November 2025

நாளை மறுநாள் முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை

'தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை மறுநாள் முதல் கனமழை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கை: நேற்று...

பீஹார் தேர்தலில், மற்ற அனைத்து கட்சிகளையும் விட, பாஜ வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் அதிகம் என்று தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

பீஹார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதாதளம், சிராக் பாஸ்வானின் லோக்ஜன் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தேஜ கூட்டணியில் போட்டியிட்டன. இதில் மற்ற அனைத்து கட்சிகளையும்...

சட்டமன்றத் தேர்தலில் த-வெ-க கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடையே ரகசியக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

சட்டசபை தேர்தலில் த.வெ.க. உடனான கூட்டணி குறித்து காங். மாவட்ட தலைவர்களிடையே நடத்திய ரகசிய சர்வேயில், 'தொகுதி பங்கீட்டில் தி.மு.க., தற்போதும் சொதப்பினால் விஜய்யுடன் களமிறங்கலாம்' என...

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உப்பளம் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானம் தொழற்சாலைக்கு மேலே பறந்து...

இலங்கையின் ராகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.

ராகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (12.11.2025) மாலை ராகமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ராகமை பிரதேசத்தில்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: சர்வ ஜன நீதி அமைப்பு கோரிக்கை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள்...

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13.11.2025) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக...

இலங்கையில் இன்றைய தங்க விலை.

இலங்கையில் இன்றைய தங்க விலை. இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (24...

மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது.

மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13.11.2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே...

அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் – புகழ் வணக்கம் 11.11.2025

புகழ் வணக்கம் மாவீரரின் தந்தை அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் தோற்றம்: 01.01.1948மறைவு: 11.11.2025மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால்...