30

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13.11.2025) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு முகவரகத்தினூடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You Might Be Interested In
- Chile Elects José Antonio Kast in Landslide, Marking Nation’s Sharpest Rightward Turn in Decades
- தாய்லாந்து–கம்போடியா எல்லை மோதல் தீவிரமடைந்தது
- ” போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள், பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” – நேபாள ராணுவம்
- ரஷ்யா–ஈரான் ரகசிய கூட்டணி: அமெரிக்க இராணுவத்தை குறிவைக்கும் புதிய நிழல் போர்
- ஐரோப்பாவில் அபாயச் சிக்னல்கள்: ஜெனிவா பேச்சுவார்த்தை தோல்வி, பால்டிக் பதற்றம் அதிகரிப்பு, போர் ஆபத்து புதிய கட்டத்தை எட்டுகிறது!
- ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த செர்னோபில் பாதுகாப்பு கவசம்
You Might Be Interested In