35

மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13.11.2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனிவீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் ஆவார்.
இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கையில் சினோபெக் சூப்பர் டீசல் விலை ரூ. 28 அதிகரித்துள்ளது.
- இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்
- தித்வா புயல்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு
- வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இலங்கையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
- இலங்கை காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் அவர்களின் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக இல்லை.
You Might Be Interested In