இலங்கையில் இன்றைய தங்க விலை.

இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.340,000

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.312,000

1 பவுண் தங்கம் (18 கரட்) – ரூ.255,000

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்