தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் அகவை தின விழாவும், “அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வெளியீட்டு விழாவும்
பிரித்தானியா
“அறம் கண்ட மாவீரம்”
இசைப்பேழை வெளியீட்டு விழாவும்

தமிழர்களின் ஒப்பற்ற தலைவனும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமுமாகிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 71 ஆவது அகவைதின சிறப்பு நிகழ்வோடு….
மண்ணின் மணமும், மாவீரரின் நினைவும், தேசத்தலைவனின் புகழுமாக எழுந்த
“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வருகிற 26.11.2025 (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றது. இதன் தொடக்க நிகழ்வுகள்
மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகும்.
இது வெறும் இசை வெளியீடு அல்ல…
நம் இனத்தின் உணர்வுகள், தியாகங்களை இசையாகச் சொல்லும் உன்னத நிகழ்வு.
மற்றும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இந் நிகழ்வில் உங்கள் வருகை எமக்குப் பெருமை தரும். அன்பும், மரியாதையும் கலந்த தனிப்பட்ட அழைப்பாக இதனை ஏற்றுக்கொண்டு, உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன்
கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்:
Hill house community center
Bishopsford Road
Carshalton
SM46BL
நன்றி
கமலகுரு நடனாலயம்
தொடர்புக்கு:
நவதாஸ் – +44 7424 014925,
வேணு – +44 7447 113133
சுகந்தா – +44 7404 673780