தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின் குரல் வானொலியின் ஒழுங்கமைப்பில் வெளிவருகின்றது
“அறம் கண்ட மாவீரம்”

மண்ணின் மணமும், மாவீரரின் நினைவும், தேசத்தலைவனின் புகழுமாக எழுந்த
“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வருகின்ற 23.11.2025 (ஞாயிற்றுக் கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்வுகள் பிற்பகல் 15:00 மணிக்கு ஆரம்பமாகும்.
இது வெறும் இசை வெளியீடு அல்ல…
நம் இனத்தின் உணர்வுகள், தியாகங்களை இசையாகச் சொல்லும் உன்னத நிகழ்வு.
- இலங்கை ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடிக்கிறார்; விஜய் நடித்து விட்டு ஆட்சிக்கு வந்துள்ளார். – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.
- தில்லி மல்வியா நகர் தீ விபத்து: பாதுகாப்பு குறைபாடுகள் வெளிச்சம் – உயிரிழப்பு 21 ஆக உயர்வு
- திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சையை “இனவெறி பெரும்பான்மைவாதத்தின் அவதூறு” என்று ரவிகரன் எம்.பி. கண்டிக்கிறார்
- வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 2026‑ல் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்பு: இங்கிலாந்து வங்கி புதிய சுட்டுமொழிகள்
- தமிழகத்தில் தோல்வியடைந்த முதலமைச்சர்கள்!
இசைக்கலைஞர்களின் பாடல் நிகழ்வும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இந் நிகழ்வில் உங்கள் வருகை எமக்குப் பெருமைதரும். இந் நிகழ்வில் கலந்துகொண்டு வெளியிடப்படவுள்ள இறுவெட்டின் சிறப்பு பிரதியினை பெற்றுக் கொள்ளுமாறு உரிமையுடன் தங்களை வேண்டி நிற்கின்றோம்.
அன்பும், மரியாதையும் கலந்த தனிப்பட்ட அழைப்பாக இதனை ஏற்றுக்கொண்டு, இவ் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்:
Salle Angela Davis
8 rue de la philosophie
93140 Bondy
காலம் : 23.11.2025
நேரம் : 15:00 – 18:00
நன்றி🙏
புலிகளின் குரல் நிறுவனம்
அனைத்து தேசிய கட்டமைப்புகளும்,
அறம் கண்ட மாவீரம் படைப்புக் கலைஞர்கள்.