“அறம் கண்ட மாவீரம்”
இசைப்பேழை வெளியீட்டு விழாவும்

தமிழர்களின் ஒப்பற்ற தலைவனும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமுமாகிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 71 ஆவது அகவைதின சிறப்பு நிகழ்வோடு….
மண்ணின் மணமும், மாவீரரின் நினைவும், தேசத்தலைவனின் புகழுமாக எழுந்த
“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வருகிற 26.11.2025 (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றது. இதன் தொடக்க நிகழ்வுகள்
மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகும்.
இது வெறும் இசை வெளியீடு அல்ல…
நம் இனத்தின் உணர்வுகள், தியாகங்களை இசையாகச் சொல்லும் உன்னத நிகழ்வு.
- CRITICAL HEALTH ALERT: NOROVIRUS CASES SURGE ACROSS THE UK
- பிரான்ஸ்’க்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது ஈருருளிப்பயணம்!
- மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்புப் படங்கள் – சுவிஸ்
- தமிழீழப் பெண்கள் எழிச்சி நாள் 2025 – நோர்வே
- ஜான்சன் & ஜான்சனின் பேபி பவுடர் புற்றுநோயை ஏற்படுத்துகிறது: வழக்கில் சிக்கியது
- கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 கடிதங்களுக்கும் பதில் இல்லை
மற்றும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இந் நிகழ்வில் உங்கள் வருகை எமக்குப் பெருமை தரும். அன்பும், மரியாதையும் கலந்த தனிப்பட்ட அழைப்பாக இதனை ஏற்றுக்கொண்டு, உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன்
கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்:
Hill house community center
Bishopsford Road
Carshalton
SM46BL
நன்றி
கமலகுரு நடனாலயம்
தொடர்புக்கு:
நவதாஸ் – +44 7424 014925,
வேணு – +44 7447 113133
சுகந்தா – +44 7404 673780