அகவை 71 – லண்டன் எக்‌ஷல்

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது.

பிரபாகரம் என்பது சூரியப்பிளம்பு கிழக்கில் காலிக்கும் சுட்டெரிக்கும் கதிரவன்.

தமிழர்  இனத்தின் அறன் தமிழர் அறத்தின் முழக்கம் எங்கள் அண்ணன் தானை தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

Related posts

ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026

₹100 கோடி கடனைத் திருப்பிச் செலுத்துமாறு நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

“இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு” எதிரான போராட்டத்தின் செய்தி அறிக்கை – 22/06/2026.