இலங்கை இலங்கை, மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது. written by 5 December 2025 0 comments 0FacebookTwitterPinterestEmail 13 பாணந்துறை பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் நேற்று (04-12-2025) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 1062 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் தம்பர மில்லேவ பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மொரகஹஹேன பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பகிரவும் Print (Opens in new window) Print Share on WhatsApp (Opens in new window) WhatsApp Post Share on Telegram (Opens in new window) Telegram Email a link to a friend (Opens in new window) Email Share on Tumblr Share on Threads (Opens in new window) Threads Like this:Like Loading... Related Colombo - கொழும்புSri Lanka - இலங்கை 0 FacebookTwitterPinterestEmail Amizhthu previous post இலங்கையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். next post “திமுக அரசு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. ஸ்டாலின் அனைவருக்கும் முதலமைச்சரா?” – அண்ணாமலை கேள்வி Leave a ReplyCancel reply