இலங்கை இலங்கை, மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது. by Amizhthu 5 December 2025 by Amizhthu 5 December 2025 Bookmark 38 பாணந்துறை பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் நேற்று (04-12-2025) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 1062 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் தம்பர மில்லேவ பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மொரகஹஹேன பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். You Might Be Interested In 2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 25 September 2025 இலங்கையில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 25 October 2025 கேகாலை – தெரணியகலை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 21 February 2026 இன்றைய வானிலை – இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்! 16 February 2026 வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை. 16 October 2025 அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நமது உறவுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். 10 March 2026 பகிரவும் Print (Opens in new window) Print Share on WhatsApp (Opens in new window) WhatsApp Post Share on Telegram (Opens in new window) Telegram Email a link to a friend (Opens in new window) Email Share on Tumblr Share on Threads (Opens in new window) Threads Like this:Like Loading… Related Colombo - கொழும்புSri Lanka - இலங்கை 0 comments 0 FacebookTwitterPinterestEmail Amizhthu Following Author previous post இலங்கையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். next post “திமுக அரசு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. ஸ்டாலின் அனைவருக்கும் முதலமைச்சரா?” – அண்ணாமலை கேள்வி You may also like Bookmark மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில்... 26 June 2026 Bookmark செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை;... 26 June 2026 Bookmark செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி! 26 June 2026 Bookmark செம்மணி மனித புதைகுழி தொடர்பான சான்றுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு... 26 June 2026 Bookmark இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் ரத்து செய்யப்படும். 26 June 2026 Bookmark தமிழ் ஈழத்தை யார் அழிக்கிறார்கள் என்பதைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாவிட்டால்,... 26 June 2026 Bookmark சாவகச்சேரி உப தவிசாளரின் பதவி நீக்கம் ஜனநாயக விரோதமானது –... 26 June 2026 Bookmark 2026-இல் அரிசித் தட்டுப்பாடு இருக்காது – இலங்கை விவசாய அமைச்சர் 25 June 2026 Bookmark 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் –... 23 June 2026 Bookmark இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்... 23 June 2026 Leave a ReplyCancel reply