102
நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரணியகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தெரணியகலை – மாலிபொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருக்கும் அவரது உறவினருக்குமான தனிப்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் இந்த கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- தொழிற்சங்க அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக முடிவுகள் எடுக்கப்படாது என்று இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.
- இலங்கை வானிலை அறிக்கை
- கடந்த வருடம் மட்டும் இலங்கையின் அனுராதபுரத்தில் எலிக் காய்ச்சலால் 16 பேர் இறந்துள்ளனர்!
- இந்த ஆண்டு இதுவரை இலங்கை 2.22 லட்சம் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது: வருவாய் 587 பில்லியன் ரூபாய் – சுங்கத் துறை
- மாரவில கடற்பரப்பில் சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- இலங்கை வானிலை அறிக்கை
இந்த கொலையைச் செய்த சந்தேகநபரைக் கைது செய்ய, தெரணியகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In