182
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகள் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நேற்று (20-03-2026) முதல் அமுல்படுத்தப்படவிருந்தது. எனினும், இது தொடர்பான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவது தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You Might Be Interested In
- இலங்கை வானிலை அறிக்கை
- முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
- “திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது, விஜயிடம் இன்ஜினே இல்லை.” – அண்ணாமலை
- கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- ஐநா உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையில் பங்கேற்க இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்.
- தங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கில் நில உரிமையாளர்கள் போராட்டம்
You Might Be Interested In