83
ஹிக்கடுவை – நரிகம கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தல் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மூன்றுபேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இரண்டு ஆண்களும், பெண் ஒருவருமே இவ்வாறு நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர், அவர்களை மீட்டு அடிப்படை முதலுதவியளித்துள்ளனர்.
You Might Be Interested In
- பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த சந்தேகத்தின் பேரில் கைது.
- மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை.
- சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வாசனை திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- “முன்னறிவிப்பு இல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்” இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை எச்சரிக்கின்றன.
- பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
- இலங்கை இன்றைய வானிலை
மீட்கப்பட்ட, 44 வயதுடைய ஆணும், 31 வயதுடைய பெண்ணும் ரஸ்ய நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், 60 வயது பிரித்தானியா நாட்டவர் ஒருவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You Might Be Interested In