65
நேற்று வெள்ளிக்கிழமை (20-02-2026) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அநுராதபுரம் பொலிஸ் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே அந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 390 லீற்றர் கோடா மற்றும் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியை சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
You Might Be Interested In
- இலங்கை வானிலை அறிக்கை
- ரமலான் நோன்பு இன்று (19-02-2026) தொடங்குகிறது.
- இலங்கையில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் பரவி வருகின்றன.
- இலங்கையில் அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன
- ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் சனிக்கிழமை (08.11.2025) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும் தத்துவார்த்த ரீதியாக, தத்துவாசிரியர்களாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்பட்டனர். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In