Wednesday, April 1, 2026

காலியில் தெல்லவ, மில்லவ பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (08-12-2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00