புகழ் வணக்கம் | அமரர். தங்கராசா இராஜேஸ்வரி | 09.12.2025

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எரிமலையின் தாயார் அமரர். தங்கராசா இராஜேஸ்வரி.

தாயின் மடியில் – 05.03.1960
தாயக மண்ணில் – 09.12.2025

இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தாயே
உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச்சங்கம் – யாழ் மாவட்டம்

https://amizhthu.com/01/12/9806/

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்